கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் கடும் தாக்குதல்
பதிவு : மே 01, 2022, 02:25 PM
உக்ரைனின் கிழக்கு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் கட்டடங்கள் கடுமையாக சேதம் அடைந்தன. நேற்று டொனெட்ஸ்க் பகுதியில்...
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் கடும் தாக்குதல்

உக்ரைனின் கிழக்கு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் கட்டடங்கள் கடுமையாக சேதம் அடைந்தன. நேற்று டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள டோப்ரோபிலியா நகரில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் குடியிருப்பு கட்டடம் சேதமடைந்தது மற்றும் ஏராளமானோர் காயமடைந்தனர். அப்பிராந்திய ராணுவ நிர்வாகத்தின் தலைவர் பாவ்லோ கைரிலென்கோ, தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் காயமடைந்ததாகக் கூறினார். மேலும் பல அடுக்குமாடி குடியிருப்புகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

87 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

71 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

50 views

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

11 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

24 views

நேட்டோவில் சேர விரும்பிய பின்லாந்து... அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ரஷ்யா!

நேட்டோவில் சேர விரும்பிய பின்லாந்து... அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ரஷ்யா!...

155 views

உக்ரைன் போர்... இந்தியா விதித்த தடை - ஆடிப்போன உலக நாடுகள்

உக்ரைன் போருக்கு மத்தியில் இந்தியா மட்டுமல்லாது பல உலக நாடுகள் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உணவுப் பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை...

1280 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

60 views

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (21/05/2022) | Morning Headlines | Thanthi TV

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (21/05/2022) | Morning Headlines | Thanthi TV

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.