"மரியுபோல் வாசிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டும்" - கீவ் வாசிகள் போராட்டம்
பதிவு : மே 01, 2022, 02:10 PM
உக்ரைனின் மரியுபோல் நகர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வலியுறுத்தி கீவ் வாசிகள் போராட்டம் நடத்தினர்.
"மரியுபோல் வாசிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டும்" - கீவ் வாசிகள் போராட்டம்

உக்ரைனின் மரியுபோல் நகர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வலியுறுத்தி கீவ் வாசிகள் போராட்டம் நடத்தினர். நீண்ட காலம் போராடி ரஷ்ய படைகள் மரியுபோலை தன் வசமாக்கியது. இந்நிலையில் தங்கள் உறவுகள் மரியுபோலில் சிக்கித் தவித்து வருவதாகவும், அந்நகர மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற சர்வதேச தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்.. சிறப்பு விருந்தினர்களாக - சாய் கிரண், பத்திரிகையாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மதன்குமார், ராணுவம்(ஓய்வு) // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // மாணவி மௌனி சுகிதா, உக்ரைன்

89 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

85 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

67 views

ஞானவாபி மசூதி வழக்கு - இன்று விசாரணை

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஞானவாபி மசூதி வழக்கு விசாரணையை வாராணசி மாவட்ட நீதிமன்ற நீதிபதி அஜய கிருஷ்ண விஷ்வேஷா இன்று தொடங்குகிறார்.

10 views

பிற செய்திகள்

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022)

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022)

35 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

48 views

"விழி பிதுங்கி நிற்கிறது சீனா" - மோடியுடன் சந்திப்பில் Script ஐ தாண்டி பேசிய பைடன்

"விழி பிதுங்கி நிற்கிறது சீனா" - மோடியுடன் சந்திப்பில் Script ஐ தாண்டி பேசிய பைடன்...

39 views

"ரஷ்ய அதிபரை..." - உக்ரைன் அதிபர் எடுத்த முடிவு

போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக, உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்...

152 views

தொடங்கியது "குவாட்" அமைப்பின் உச்சி மாநாடு

குவாட் அமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கியது...

19 views

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் புதிய திட்டம்

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, பொருளாதார ஆலோசகர்களின் பிரதிநிதிகளை சந்தித்து, புதிய வரவு, செலவு திட்டம் குறித்து கலந்துரையாடினார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.