"பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக போராட வாருங்கள்" - இம்ரான் கான் அழைப்பு
பதிவு : மே 01, 2022, 12:27 PM
பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஷ் ஷெரீஃப்-க்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்த முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.
"பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக போராட வாருங்கள்" - இம்ரான் கான் அழைப்பு

பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஷ் ஷெரீஃப்-க்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்த முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கான் தோல்வியடைந்த‌தை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டதால், பிடிஐ கட்சியினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இஸ்லாமாபாத் நோக்கி மிகப்பெரிய அணிவகுப்புக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

74 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

60 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

34 views

பிற செய்திகள்

ரஷ்யாவுக்கு உக்ரைன் வைத்த ட்விஸ்ட்... போரில் மிகப்பெரிய திருப்புமுனை

ரஷ்ய படைகளை உள்ளே வர விடாமல் தடுக்க உக்ரைனிய படைகள் செய்த இந்த காரியம் தான், மிகப்பெரும் திருப்பு முனையாக அமைந்துள்ளது...

107 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

32 views

அதிபர் கிம் ஜாங் உன் ராணுவத்திற்கு அதிரடி உத்தரவு

அதிபர் கிம் ஜாங் உன் ராணுவத்திற்கு அதிரடி உத்தரவு...

64 views

நிதி நெருக்கடி குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று நாட்டு மக்களுக்கு உரை.!

நிதி நெருக்கடி குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று நாட்டு மக்களுக்கு உரை....

21 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | Morning Headlines | Thanthi TV

35 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | Morning Headlines | Thanthi TV

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.