சென்னையில் தொடங்கியது திமுக கூட்டாட்சித் தத்துவ மாநாடு
பதிவு : ஏப்ரல் 30, 2022, 08:06 PM
திமுக மாணவர் அணியின் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் கூட்டாட்சித் தத்துவ மாநாடு தொடங்கி உள்ளது.
திமுக மாணவர் அணியின் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் கூட்டாட்சித் தத்துவ மாநாடு தொடங்கி உள்ளது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் முதல் நாளான இன்று, அமைச்சர் சேகர்பாபு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மாநில திட்ட குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாநாட்டில் அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர். மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, புதிய கல்விக் கொள்கையை வேரோடு அழிக்க வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

105 views

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்.. சிறப்பு விருந்தினர்களாக - சாய் கிரண், பத்திரிகையாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மதன்குமார், ராணுவம்(ஓய்வு) // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // மாணவி மௌனி சுகிதா, உக்ரைன்

83 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

81 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

65 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

43 views

பிற செய்திகள்

"ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நிரபராதிகள் அல்ல" - கே.எஸ்.அழகிரி

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நிராபராதிகள் அல்ல என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

6 views

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (19/05/2022) | Morning Headlines | Thanthi TV

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (19/05/2022) | Morning Headlines | Thanthi TV

14 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | Morning Headlines | Thanthi TV

15 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

28 views

(18.05.2022)ஆயுத எழுத்து - பேரறிவாளன் விடுதலை 6 பேருக்கும் கிடைக்குமா ? |Peraivalan | Ayutha Ezhuthu

(18.05.2022)ஆயுத எழுத்து - பேரறிவாளன் விடுதலை 6 பேருக்கும் கிடைக்குமா ? |Peraivalan | Ayutha Ezhuthu

14 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | Night Headlines | Thanthi TV

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.