'கே.ஜி.எப்' படத்தை கடுமையாக விமர்சிக்கும் 'பேட்ட' வில்லன்
பதிவு : ஏப்ரல் 30, 2022, 05:40 PM
கேஜிஎஃப் 2, ஆர்.ஆர்.ஆர். பட வெற்றிகளால் சினிமாவில் எதிர்பார்க்காத, மோசமான மாற்றங்கள் வந்துவிட்டதாக பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் விமர்சித்துள்ளார்.
கேஜிஎஃப் 2, ஆர்.ஆர்.ஆர். பட வெற்றிகளால் சினிமாவில் எதிர்பார்க்காத, மோசமான மாற்றங்கள் வந்துவிட்டதாக பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் விமர்சித்துள்ளார். ஒரு படம் வெற்றி பெறும் போது, இயல்பை மீறி அதனை சிலாகிப்பதும், அதேபோல ஒரு படம் சொதப்பினால் அதனை மிகக் கடுமையாக விமர்சிப்பதும் இந்திய திரையுலகில் தொடர்கதையாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் உலக சினிமாக்களை அதிகம் பார்க்க தொடங்கிவிட்டதால், தரமான படைப்புகளை கொடுக்க வேண்டியது அவசியம் எனவும் நவாசுதீன் சித்திக் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

85 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

68 views

ஞானவாபி மசூதி வழக்கு - இன்று விசாரணை

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஞானவாபி மசூதி வழக்கு விசாரணையை வாராணசி மாவட்ட நீதிமன்ற நீதிபதி அஜய கிருஷ்ண விஷ்வேஷா இன்று தொடங்குகிறார்.

10 views

பிற செய்திகள்

PrimeTimeNews | மேட்டூர் அணை திறப்பு முதல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வரை...இன்று (24-05-2022)

PrimeTimeNews | மேட்டூர் அணை திறப்பு முதல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வரை...இன்று (24-05-2022)

11 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022)

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022)

40 views

மார்வெல்லின் 'தோர் - லவ் அண்ட் தண்டர்'- படத்தின் டிரைலர் வெளியீடு..!

மார்வெல் நிறுவனத்தின் சூப்பர் ஹீரோ படமான 'தோர் - லவ் அண்ட் தண்டர்' திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது...

53 views

#Breaking : டி.ராஜேந்தர் உடல்நிலை ... சிம்பு வெளியிட்ட அறிக்கை

டி.ராஜேந்தர் உடல்நிலை ... சிம்பு வெளியிட்ட அறிக்கை...

113 views

"ஆண்டவரே நீங்களா!" - திடீர் என்ட்ரி கொடுத்த கமல் - திக்குமுக்காடி போன ரசிகர்கள்

ரசிகர்களுக்கு கமல்ஹாசன் இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது...

123 views

டி.ராஜேந்தர் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது?

டி.ராஜேந்தர் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது?

142 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.