மனைவியிடம் தங்க சங்கிலி பறிப்பு...ராணுவ வீரர் வெளியிட்ட வீடியோ
பதிவு : ஏப்ரல் 30, 2022, 04:03 PM
காஷ்மீரில் துணை ராணுவ படையில் பணியாற்றி வரும் பேரூரைச் சேர்ந்த நீலமேகத்தின் மனைவி கலைவாணியிடம் கடந்த 27ம் தேதி மர்ம நபர்கள் வீடு புகுந்து எட்டரை பவுன் தங்க சங்கிலியைப் பறித்து சென்றுள்ளனர்.
காஷ்மீரில் துணை ராணுவ படையில் பணியாற்றி வரும் பேரூரைச் சேர்ந்த நீலமேகத்தின் மனைவி கலைவாணியிடம் கடந்த 27ம் தேதி மர்ம நபர்கள் வீடு புகுந்து எட்டரை பவுன் தங்க சங்கிலியைப் பறித்து சென்றுள்ளனர். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி நீலமேகம், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு ஆகியோருக்கு சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட கலைவாணி மற்றும் நீலமேகத்திடம் சைலேந்திர பாபு தொலைபேசி வாயிலாக பேசி ஆறுதல் தெரிவித்தார். அவருக்கும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலைவாணியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய திருச்சி மாவட்ட எஸ்.பி சுர்ஜித்குமார் மற்றும் காவல் துறையினருக்கும் நன்றி தெரிவித்து நீலமேகம் மீண்டும் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பஞ்சாப்பில் இரு பிரிவினருக்கு இடையே கடுமையான மோதல் - கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், ஆர்ப்பாட்டத்தின்போது இரு தரப்பினர் இடையே மோதல்....

126 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

52 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

39 views

பிற செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (08.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (08.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

26 views

"முதல்வரின் அறிவிப்பு ஒரு மைல்கல்; கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்"

அரசுப் பள்ளியில் படிக்கும் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

12 views

"ஹலோ பூஸ்டர் டோஸ் போட்டீங்களா?"; சைபர் கொள்ளையர்களின் புது டெக்னிக் - உஷார் மக்களே..!

பூஸ்டர் டோஸ் செலுத்துவதாக கூறி மோசடி நடப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

14 views

"இப்படியே கேஸ் விலைய ஏத்துனா நாங்க எப்படி தான் பிழைக்கிறது" - கொதிக்கும் மக்கள்

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விலை ஆயிரம் ரூபாயை கடந்திருப்பது, சாமானிய மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது... இது குறித்து அலசுகிறது, இந்த செய்தி தொகுப்பு...

55 views

"முன்னோர் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பீடத்தை நடத்தி வருகிறார்" - தருமபுர ஆதீனம்

பட்டினப் பிரவேசத்திற்கு அனுமதி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோருக்கு நல்லாசிகள் என்று தருமபுர ஆதீனம் தெரிவித்துள்ளார்.

120 views

#BREAKING : ஆக்கிரமிப்பு அகற்றம் - ஒருவர் தீக்குளிப்பு

மயிலாப்பூர் கோவிந்தசாமி நகரரில் குடியிருப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கண்ணையா வயது 55 என்பவர் தீக்குளிப்பு.

79 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.