தேசிய மொழி சர்ச்சையில் புது ரூட்டை பிடிக்கும் கங்கனா.. இது லிஸ்ட்லயே இல்லையே..!
பதிவு : ஏப்ரல் 30, 2022, 02:02 PM
சமஸ்கிருதம் தேசிய மொழியாக இருக்கலாம் என நடிகை கங்கனா ரனாவத் புது சர்ச்சையை எழுப்பியுள்ளார்.
தேசிய மொழி சர்ச்சையில் புது ரூட்டை பிடிக்கும் கங்கனா.. இது லிஸ்ட்லயே இல்லையே..!

சமஸ்கிருதம் தேசிய மொழியாக இருக்கலாம் என நடிகை கங்கனா ரனாவத் புது சர்ச்சையை எழுப்பியுள்ளார்.

பாலிவுட் நடிகர் அஜய் தேவகனுக்கும், தென்னிந்திய நடிகர் கிச்சா சுதீபுக்கும் இடையே இந்தி மொழி குறித்த விவாதம் எழுந்தது.

இந்த சூழலில் இந்தியை காட்டிலும் பழமையானது தமிழ் என்றும், அந்த தமிழை காட்டிலும் பழமையான மொழி சமஸ்கிருதம் என நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

கன்னடம், தமிழ், குஜராத்தி, இந்தி உள்ளிட்ட மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து வந்திருக்கலாம் என கூறிய கங்கனா ரனாவத், ஏன் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்க கூடாது? என்றும், சமஸ்கிருதத்தை ஏன் பாடமொழியாக கொண்டுவரவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

#BREAKING || நடிகை ஜாக்குலின் சொத்துக்கள் முடக்கம்

இரட்டை இலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரா, ஜாக்குலினுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியதாக வழக்கு

93 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (30.04.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (30.04.2022) | 1 PM Headlines | Thanthi TV

57 views

முனீச் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - காலிறுதியில் கேஸ்பர் ரூட் தோல்வி!

ஜெர்மனியின் முனீச் நகரில் நடைபெற்றுவரும் ஏடிபி டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரர் கேஸ்பர் ரூட் (Casper Ruud)தோல்வியைத் தழுவினார்.

36 views

பிற செய்திகள்

வெளியானது மகான் பட வாணிபோஜன் காட்சிகள் : நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்ட படக்குழு..!

விக்ரமின் மகான் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது...

130 views

ஆகஸ்ட் 11 முதல் விக்ரமின் கோப்ரா...வீடியோ மூலம் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

ஆகஸ்ட் 11 முதல் விக்ரமின் கோப்ரா...வீடியோ மூலம் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

5 views

"ஆர்யபட்டா, சுந்தர் பிச்சை பற்றி படமாக எடுக்கலாம்" - கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகர் மாதவன் பேச்சு..!

கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ள நடிகர் மாதவன், ஆர்யபட்டா, சுந்தர் பிச்சை போன்றவர்களை பற்றி படமாக எடுக்கலாம் என்றும்...

75 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

49 views

சூர்யா என்ட்ரீ.. விக்ரம் பார்ட் 3... "படத்தின் கதை இதுதான்" - குட்டி சீக்ரெட் சொன்ன கமல்

சூர்யா என்ட்ரீ.. விக்ரம் பார்ட் 3... "படத்தின் கதை இதுதான்" - குட்டி சீக்ரெட் சொன்ன கமல்

28 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

52 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.