இஸ்லாமியர்களுக்கு எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தந்த பரிசு..!
பதிவு : ஏப்ரல் 30, 2022, 10:07 AM
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, பத்தாயிரம் இஸ்லாமிய மக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் மளிகை பொருட்கள் மற்றும் ஆடைகள் அடங்கிய பரிசு பெட்டகத்தை வழங்கினார்.
இஸ்லாமியர்களுக்கு எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தந்த பரிசு

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, பத்தாயிரம் இஸ்லாமிய மக்களுக்கு திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் மளிகை பொருட்கள் மற்றும் ஆடைகள் அடங்கிய பரிசு பெட்டகத்தை வழங்கினார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள வெஸ்லி பள்ளியில் 5 ஆயிரம் பேருக்கும் கில் ஆதர்ஷ் பள்ளியில் 5 ஆயிரம் பேருக்கும் பிரியாணி செய்ய தேவையான 14 பொருட்கள் மற்றும் புத்தாடைகள் அடங்கிய பரிசுப் பெட்டிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் திமுக எம்.பி. தயாநிதி மாறன், சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மின் வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண, மத்திய அரசு தவறி விட்டது - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பல மாநிலங்களில் நிலவும் கடுமையான மின் வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு தவறி விட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

87 views

பிற செய்திகள்

#BREAKING : பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு...

388 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (04.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (04.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

27 views

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - தேர்வுக்கு மட்டும் வந்தால் போதும்

1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது...

22 views

சொன்னபடியே பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்யுமா?

பேரறிவாளனை விடுதலை செய்யும் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் முடிவெடுக்காவிட்டால், அவரின் முடிவுக்காக காத்திருக்க மாட்டோம்

28 views

#BREAKING || பட்டின பிரவேச விவகாரம் - சட்டப்பேரவையில் காரசார விவாதம்

பட்டின பிரவேச விவகாரம் - சட்டப்பேரவையில் காரசார விவாதம்...

16 views

#Breaking || பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை... முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

வெயிலின் தாக்கம் காரணமாக ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது தொடர்பாக...

186 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.