சீக்கிய சமூக பிரதிநிதிகளுக்கு விருந்தளித்த பிரதமர் மோடி
பதிவு : ஏப்ரல் 30, 2022, 08:31 AM
சீக்கிய சமூகம் இன்றி இந்தியாவும், இந்திய வரலாறும் முழுமை பெறாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சீக்கிய சமூக பிரதிநிதிகளுக்கு விருந்தளித்த பிரதமர் மோடி

சீக்கிய சமூகம் இன்றி இந்தியாவும், இந்திய வரலாறும் முழுமை பெறாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பல்வேறு துறைகளை சேர்ந்த சீக்கிய சமூக பிரதிநிதிகள் குழுவுக்கு பிரதமர் மோடி தனது இல்லத்தில் விருந்து அளித்தார்.

பின்னர் சீக்கிய சமூக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் சீக்கிய சமூகத்துடனான தமது தொடர்புகளை பகிர்ந்து கொண்டார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, சீக்கியர்களின் புனித தலங்களான குருத்வாராவுக்கு செல்வது, சேவைக்காக நேரத்தை செலவிடுவது, அங்கு வழங்கப்படும் உணவுகளை அருந்துவது, தமது வாழ்க்கையின் அங்கம் என குறிப்பிட்டார்.

புதிய பரிமாணங்களைத் தொட்டு ஒட்டுமொத்த உலகத்தையும் தனது முத்திரையை பதித்து விட்டு புதிய இந்தியா செல்வதாக பெருமிதம் தெரிவித்த பிரதமர் மோடி, கொரோனா பெருந்தொற்று இதற்கு மிகப் பெரிய உதாரணம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

208 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

120 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

52 views

பிற செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | Morning Headlines | Thanthi TV

16 views

“விலை குறைஞ்சது சந்தோஷமா இருக்கு..“ “மாநில அரசும் கொஞ்சம் குறைக்கணும்...“ -மக்கள் கருத்து

“விலை குறைஞ்சது சந்தோஷமா இருக்கு..“ “மாநில அரசும் கொஞ்சம் குறைக்கணும்...“ -மக்கள் கருத்து

8 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

14 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | Night Headlines | Thanthi TV

15 views

BREAKING || அதிரடியாக குறைந்த பெட்ரோல், டீசல் விலை - மத்திய அமைச்சர் முக்கிய அறிவிப்பு

BREAKING || அதிரடியாக குறைந்த பெட்ரோல், டீசல் விலை - மத்திய அமைச்சர் முக்கிய அறிவிப்பு

255 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.