"உலகம் போற்றும் உழைப்பாளர் நாளான, மே 1-ல் மக்களாட்சி மணம் வீசட்டும்" - முதலமைச்சர் வாழ்த்து
பதிவு : ஏப்ரல் 30, 2022, 08:21 AM
மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எங்கும் மக்களாட்சி மணம் இனிதே வீசட்டும் என கூறி வா​ழ்த்து தெரிவித்துள்ளார்.
"உலகம் போற்றும் உழைப்பாளர் நாளான, மே 1-ல் மக்களாட்சி மணம் வீசட்டும்" - முதலமைச்சர் வாழ்த்து

​மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எங்கும் மக்களாட்சி மணம் இனிதே வீசட்டும் என கூறி வா​ழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மே 1- உலகம் போற்றும் உழைப்பாளர் நாள், பாடுபடும் பாட்டாளிகள் சிந்தும் வியர்வைக்கும், அவர் தம் உரிமைக்கும் உரிய நாள் என கூறியுள்ளார்.

அந்நாளில், கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளதாகவும் இனி ஏனோ தானோ என நடைபெற்று வந்த கூட்டங்கள் இனி, ஆண்டுக்கு 6 முறை பயனுள்ள வகையில் பாங்குடன் நடைபெற அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மக்களாட்சியில் மக்கள்தான் முதலாளிகள் என்றும், அவர்களின் குரல் வலிமையாகவும் அதிகமாகவும் ஒலிக்க வேண்டும் என்றும் அந்த வாழ்த்து செய்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

180 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

96 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

43 views

பிற செய்திகள்

டெல்லி துணை நிலை ஆளுநர் அணில் பைஜால் ராஜினாமா..!

டெல்லி துணைநிலை ஆளுநர் அணில் பைஜால் தன் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தார்.

16 views

#Breaking : இலங்கை செல்லும் நிவாரண பொருட்கள் ! - கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர்

இலங்கை செல்லும் நிவாரண பொருட்கள் ! - கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர்...

9 views

"உங்கள பாக்க குடும்பத்தோட வரோம் பா..!" - முதல்வர் ஸ்டாலினிடம் ஃபோனில் நன்றி தெரிவித்த அற்புதம்மாள்

"உங்கள பாக்க குடும்பத்தோட வரோம் பா..!" - முதல்வர் ஸ்டாலினிடம் ஃபோனில் நன்றி தெரிவித்த அற்புதம்மாள்

28 views

#BREAKING || பேரறிவாளன் விடுதலை - தமிழக காங். போராட்டம்

பேரறிவாளன் விடுதலை - தமிழக காங். போராட்டம்...

22 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

55 views

"சட்டத்தின் ஷரத்துகளை வெல்லும் திறன் ஒரு துளி கண்ணீருக்கு உண்டு" - முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்

"சட்டத்தின் ஷரத்துகளை வெல்லும் திறன் ஒரு துளி கண்ணீருக்கு உண்டு" - முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்

81 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.