தீயணைப்புத்துறை அலுவலகத்தில் திடீர் ஆய்வுக்கு பின் உறுதியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பதிவு : ஏப்ரல் 30, 2022, 07:30 AM
ஆண்டிப்பட்டி காவலர் குடியிருப்பை ஆய்வு செய்ததோடு, அங்கு குடியிருப்போரிடம் வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார்.
தீயணைப்புத்துறை அலுவலகத்தில் திடீர் ஆய்வுக்கு பின் உறுதியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆண்டிப்பட்டி காவலர் குடியிருப்பு மற்றும் உசிலம்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தையும் ஆய்வு செய்தபோது, பெறப்பட்ட உள்ளீடுகள், அந்த துறைகளின் மானிய கோரிக்கையில் எதிரொலிக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேனி, திண்டுக்கலில் நடந்த அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உசிலம்பட்டி தீயணைப்புத்துறை அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், ஆண்டிப்பட்டி காவலர் குடியிருப்பை ஆய்வு செய்ததோடு, அங்கு குடியிருப்போரிடம் வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

133 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

79 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

38 views

பிற செய்திகள்

#BREAKING || கல்குவாரி விபத்து - மீட்பு பணிகள் நிறுத்தம்

கல்குவாரி விபத்து - மீட்பு பணிகள் நிறுத்தம்...

4 views

#BREAKING || மீண்டும் உயிர் பெறும் துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட சாலை

மதுரவாயல் - சென்னை துறைமுகம் உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

51 views

சென்னை வரும் பிரதமர் மோடி - முக்கிய ஆலோசனை

பிரதமர் மோடி சென்னை வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார்....

41 views

வீடுகள் கட்டாமலேயே கட்டியதாக கணக்கு காட்டி முறைகேடு - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2016 முதல் 20 ஆம் ஆண்டு வரை பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் 435 வீடுகள் கட்டாமலேயே...

38 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

32 views

முக்கிய பிரமுகர்களுக்கு பட்டங்களை வழங்கி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி

முக்கிய பிரமுகர்களுக்கு பட்டங்களை வழங்கி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி...

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.