ஒரு மாதம் முகாமிட்ட யானைகள் : எந்த இடையூறும் செய்யாமல் வனப்பகுதிக்கு திரும்பிய ஆச்சர்யம்
பதிவு : ஏப்ரல் 29, 2022, 01:57 PM
குன்னூரில் குடியிருப்பு பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள், கிட்டதட்ட 1 மாதத்திற்கு பின்னர் வனப்பகுதிக்கு திரும்பி சென்றுள்ளன.
குன்னூரில் குடியிருப்பு பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள், கிட்டதட்ட 1 மாதத்திற்கு பின்னர் வனப்பகுதிக்கு திரும்பி சென்றுள்ளன. குன்னூர் மலையடிவாரப் பகுதிகளில் ஏற்பட்ட வறட்சி காரணமாக குடியிருப்பு பகுதிக்கு வந்த காட்டு யானைகள், காட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு உலாவி வந்தன. இந்தநிலையில் கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு பிறகு, இந்த காட்டு யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பி சென்றுள்ளன. காட்டு யானைகள், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறையும், பயிர் சேதத்தையும் ஏற்படுத்தாமல் திரும்பி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.   

தொடர்புடைய செய்திகள்

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

78 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

73 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

60 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

34 views

பிற செய்திகள்

வீடுகள் கட்டாமலேயே கட்டியதாக கணக்கு காட்டி முறைகேடு - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2016 முதல் 20 ஆம் ஆண்டு வரை பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் 435 வீடுகள் கட்டாமலேயே...

0 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

5 views

முக்கிய பிரமுகர்களுக்கு பட்டங்களை வழங்கி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி

முக்கிய பிரமுகர்களுக்கு பட்டங்களை வழங்கி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி...

24 views

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் தொடர்ந்து 40-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

39 views

ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி

ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி....

57 views

"எனக்கு ரஜினி போல தான் முதல்வர் மு.க.ஸ்டாலினும்" - கமல் சொல்லும் விளக்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது நண்பர் என விக்ரம் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

109 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.