ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில் தேரோட்டம்: முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிப்பு
பதிவு : ஏப்ரல் 29, 2022, 01:40 PM
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில் சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில் சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற அரங்கநாதர் சுவாமி கோயிலில் கடந்த 21 ஆம் தேதி முதல் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாத நிலையில், இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். களிமேடு விபத்தையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேரோடிய வீதிகளில்  மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

238 views

“உணவு தேவையென்றால் வெளியே செல்லுங்கள்“ - 18 மணி நேரம் பட்டினி... திருப்பதியில் பக்தர்கள் அவதி

திருப்பதி ஏழுமலையான் கோவில் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்களுக்கு இரவு முதல் பகல் 12 மணி வரை உணவு வழங்காததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

32 views

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022)

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022)

10 views

PrimeTimeNews | பாஜக நிர்வாகி படுகொலை முதல் காங்கிரஸிலிருந்து விலகிய கபில் சிபல் வரை..இன்று(25/5/22)

PrimeTimeNews | பாஜக நிர்வாகி படுகொலை முதல் காங்கிரஸிலிருந்து விலகிய கபில் சிபல் வரை..இன்று(25/5/22)

7 views

#Breaking || அதிமுக சார்பாக மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு

அதிமுக சார்பாக மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு

14 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Night Headlines | Thanthi TV

14 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

29 views

#BREAKING : மீனவ பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரம் - இறால் பண்ணைக்கு சீல்..!

மீனவ பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரம் - இறால் பண்ணைக்கு சீல்..!

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.