நாளை முதல் கோடை விடுமுறை
பதிவு : ஏப்ரல் 29, 2022, 12:15 PM
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு ஏப்ரல் 30ஆம் தேதி முதல் ஜூன் 5ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு ஏப்ரல் 30ஆம் தேதி முதல் ஜூன் 5ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை விசாரிப்பதற்காக வாரத்துக்கு நான்கு நீதிபதிகள் வீதம் 20 பேர் விடுமுறை கால நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல மதுரை கிளையில் வாரத்துக்கு மூன்று நீதிபதிகள் வீதம் 15 நீதிபதிகள், விடுமுறை கால நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் கோடை விடுமுறை காலத்தில் தாக்கலாகும் அவசர வழக்குகளை விசாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே மாதத்தில் வாரந்தோறும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் மனுத்தாக்கல் செய்யலாம் எனவும், அதன் மீதான விசாரணை, புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் எனவும் நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது. மே முதல் வாரம் மட்டும் திங்கள் மற்றும் புதன் கிழமையில் மனுத்தாக்கல் செய்யலாம் எனவும், அதன் மீதான விசாரணை வியாழன், வெள்ளிக் கிழமைகளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

96 views

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்.. சிறப்பு விருந்தினர்களாக - சாய் கிரண், பத்திரிகையாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மதன்குமார், ராணுவம்(ஓய்வு) // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // மாணவி மௌனி சுகிதா, உக்ரைன்

83 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

80 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

62 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

42 views

பிற செய்திகள்

"சட்டத்தின் ஷரத்துகளை வெல்லும் திறன் ஒரு துளி கண்ணீருக்கு உண்டு" - முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்

"சட்டத்தின் ஷரத்துகளை வெல்லும் திறன் ஒரு துளி கண்ணீருக்கு உண்டு" - முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்

57 views

#BREAKING || பேரறிவாளன் விடுதலை - முதல்வர் மு.க ஸ்டாலின் வரவேற்பு

பேரறிவாளன் விடுதலை - முதல்வர் மு.க ஸ்டாலின் வரவேற்பு...

28 views

அனைவருக்கும் இனிப்பு வழங்கி தன் விடுதலையை கொண்டாடிய பேரறிவாளன்!

அனைவருக்கும் இனிப்பு வழங்கி தன் விடுதலையை கொண்டாடிய பேரறிவாளன்!

65 views

#BREAKING || பேரறிவாளனை விடுவிக்க சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்... சட்ட விதி 142 சொல்வது என்ன?

பேரறிவாளனை விடுவிக்க சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்... சட்ட விதி 142 சொல்வது என்ன?

162 views

#BREAKING || முடிந்த 31 ஆண்டுக்கால சிறைவாசம்... பேரறிவாளன் சொன்ன முதல் வார்த்தை

முடிந்த 31 ஆண்டுக்கால சிறைவாசம்... பேரறிவாளன் சொன்ன முதல் வார்த்தை...

209 views

#BREAKING || ராஜீவ்காந்தி கொலை வழக்கு - பேரறிவாளன் விடுதலை

சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம் - ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு...

187 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.