ரூ.1.40 லட்சத்துக்கு கேரள தம்பதியிடம் பச்சிளங் குழந்தை விற்பனை; தாய் செய்த காரியம்
பதிவு : ஏப்ரல் 29, 2022, 10:03 AM
நெல்லையில் பிறந்து 15 நாட்களில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட பெண் குழந்தையை போலீசார் மீட்டனர்.
நெல்லையில் பிறந்து 15 நாட்களில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட பெண் குழந்தையை போலீசார் மீட்டனர்.கரைச்சுத்து பகுதியை சேர்ந்தவர் தங்கசெல்வி. இவர் முதல் கணவரை பிரிந்து 2 வதாக அர்ச்சுணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். முதல் கணவருக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் 2ம் கணவருக்கும் தங்கசெல்விக்கும்,. 3 வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், குழந்தையை விற்க முடிவு செய்த தங்கசெல்வி, இதற்காக மாரியப்பன் என்பவரை அணுகியுள்ளனர். இதனிடையே கேரளத்தில் வசித்து வரும் குழந்தையில்லா தூத்துக்குடி தம்பதியினரிடம் பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையை ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளனர். 5 மாதம் கழித்து இந்த விவகாரம் வெளியில் கசிந்ததை அடுத்து, உவரி போலீசார் அந்த குழந்தையை மீட்டு நாகர்கோவில் குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், குழந்தையை பெற்றவர், விலை கொடுத்து வாங்கியவர், இடைத்தரகராக செயல்பட்ட ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

பஞ்சாப்பில் இரு பிரிவினருக்கு இடையே கடுமையான மோதல் - கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், ஆர்ப்பாட்டத்தின்போது இரு தரப்பினர் இடையே மோதல்....

127 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-04-2022) | 7 PM Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-04-2022) | 7 PM Headlines

88 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

53 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

40 views

பிற செய்திகள்

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (08-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (08-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

0 views

"மாநகராட்சிகளில் ரூ.24000 கோடியில் புதிய திட்ட பணிகள்" - அமைச்சர் கே.என். நேரு

கோவையில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை அமைச்சர்கள் கே என் நேரு , செந்தில் பாலாஜி ஆகிய இருவரும் நேரில் பார்வையிட்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

42 views

வங்கக் கடலில் உருவாகியுள்ள "அசானி" புயல் - தமிழகத்திற்கு எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயல் காரணமாக, தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

186 views

அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாகிறது "அசானி"

வங்க கடலில் புயல் உருவானதை குறிக்கும் விதமாக 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

107 views

#BREAKING || பட்டினப் பிரவேசத்திற்கு தடை நீக்கம்

பட்டினப் பிரவேசத்திற்கு தடை நீக்கம்...

53 views

"மாணவ செல்வங்களுக்கு சொல்வது ஒன்னே ஒன்னு தான்" - அமைச்சர் அன்பில் மகேஷ் அட்வைஸ்

இந்த ஆண்டு 4 முதல் 5 சதவீதம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத வராத நிலையில், மாணவர்கள் தேர்வெழுத பயப்படக் கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார்...

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.