இப்படியும் சில மாணவர்கள்...! - பாராட்டு மழையில் நனையும் பள்ளி மாணவர்கள்
பதிவு : ஏப்ரல் 29, 2022, 08:30 AM
நெல்லையில், பன்னிரண்டாம் வகுப்பு முடித்து பள்ளியை விட்டு செல்லும் மாணவர்கள், வகுப்பறையை சுத்தம் செய்து வண்ணம் அடித்த‌து, பாராட்டுக்களை பெற்றுள்ளது.
நெல்லையில், பன்னிரண்டாம் வகுப்பு முடித்து பள்ளியை விட்டு செல்லும் மாணவர்கள், வகுப்பறையை சுத்தம் செய்து வண்ணம் அடித்த‌து, பாராட்டுக்களை பெற்றுள்ளது. இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்கள், பள்ளியை விட்டு செல்லும் நிலையில், பள்ளியை சுத்தம் செய்தனர். மேலும், அனைவரும் இணைந்து வகுப்பறைக்கு வண்ணம் பூசியதோடு, பழுதடைந்த டேபிள், சேர் உள்ளிட்டவற்றையும் சரிசெய்து கொடுத்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்கள் பள்ளியின் பொருட்களை சேதப்படுத்துவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் சூழலில், இந்த மாணவர்கள் செய்த செயல் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

79 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

74 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

60 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

34 views

பிற செய்திகள்

#BREAKING || கல்குவாரி விபத்து - மீட்பு பணிகள் நிறுத்தம்

கல்குவாரி விபத்து - மீட்பு பணிகள் நிறுத்தம்...

4 views

#BREAKING || மீண்டும் உயிர் பெறும் துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட சாலை

மதுரவாயல் - சென்னை துறைமுகம் உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

51 views

சென்னை வரும் பிரதமர் மோடி - முக்கிய ஆலோசனை

பிரதமர் மோடி சென்னை வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார்....

41 views

வீடுகள் கட்டாமலேயே கட்டியதாக கணக்கு காட்டி முறைகேடு - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2016 முதல் 20 ஆம் ஆண்டு வரை பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் 435 வீடுகள் கட்டாமலேயே...

38 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

32 views

முக்கிய பிரமுகர்களுக்கு பட்டங்களை வழங்கி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி

முக்கிய பிரமுகர்களுக்கு பட்டங்களை வழங்கி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி...

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.