"நீ வேணும்னா என் மொழில பேசு" - இந்தியில் பேச மிரட்டியவர்களை அலறவிட்ட பெண்
பதிவு : ஏப்ரல் 29, 2022, 07:48 AM
கோவாவில் கன்னட பெண் ஒருவரை இந்தியில் பேசுமாறு வற்புறுத்தும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவாவில் கன்னட பெண் ஒருவரை இந்தியில் பேசுமாறு வற்புறுத்தும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் அஜய் தேவ்கன் மற்றும் கிச்சா சுதீப் இருவரிடையே ட்விட்டரில் மொழிப்போர் நடைபெற்றது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அவர்களது ரசிகர்களிடையே மொழி தொடர்பான கொதி நிலையை மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கோவாவிற்கு சுற்றுலா சென்ற கன்னட பெண்களிடம் ஒரு கும்பல் இந்தியில் பேசுமாறு வற்புறுத்துகின்றனர். அதற்கு அந்த பெண் துணிச்சலாக, நீங்கள் வேண்டுமானால் கன்னடத்தில் பேசுங்கள் என கூற எதிர் தரப்பு இது இந்தியா நீங்கள் இந்தியில் தான் பேசவேண்டும் என கடுமையாக எதிர்க்க ஆரம்பிக்கிறது. இந்த வீடியோ தற்போது, சமூக வலை தளத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

பஞ்சாப்பில் இரு பிரிவினருக்கு இடையே கடுமையான மோதல் - கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், ஆர்ப்பாட்டத்தின்போது இரு தரப்பினர் இடையே மோதல்....

119 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-04-2022) | 7 PM Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-04-2022) | 7 PM Headlines

84 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

50 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

36 views

பிற செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (07.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (07.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

12 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (07-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (07-05-2022) | Morning Headlines | Thanthi TV

18 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-05-2022) | Morning Headlines

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-05-2022) | Morning Headlines

23 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (06-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (06-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

11 views

(06-05-2022) PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

(06-05-2022) PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

28 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (06-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (06-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.