நோயால் பாதிக்கப்பட்ட எலான் மஸ்க் - வெளியான அதிர்ச்சி செய்தி
பதிவு : ஏப்ரல் 28, 2022, 05:46 PM
உலக பணக்காரரும், மிகப்பெரிய தொழிலதிபருமான எலான் மஸ்க் ஆட்டிசத்தில் ஒருவகையான அஸ்பெர்கர் நோயால் பாதிக்கப்பட்டவர் என்ற தகவல் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
உலக பணக்காரரும், மிகப்பெரிய தொழிலதிபருமான எலான் மஸ்க் ஆட்டிசத்தில் ஒருவகையான அஸ்பெர்கர் நோயால் பாதிக்கப்பட்டவர் என்ற தகவல் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, நியூராலிங்க் என தொழில்நுட்பத்தில் முடிசூடா மன்னனாக வலம் வரும் எலான் மஸ்க், அண்மையில் டிவிட்டரையும் தனதாக்கியுள்ளார். இந்த நிலையில் தான் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவன் என எலான் மஸ்கே கூறியுள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது. Saturday Night Live என்ற நிகழ்வில் பங்கேற்ற எலான் மஸ்க், தான் ஆட்டிசத்தின் ஒருவகையான அஸ்பெர்கர் நோயால் பாதிக்கப்பட்டவர் என கூறியுள்ளார். நம்பியல் தொடர்பான நோயால் பிறரின் கண்களை நேருக்கு நேர் பார்த்து பேச முடியாது என்றும், அவ்வபோது சர்ச்சையான கருத்துக்கள் பதிவிடுவதற்கு தனது மூளை கூறும் உள்ளுணர்வே காரணம் என்றும் தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

198 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

119 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

49 views

பிற செய்திகள்

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (21/05/2022) | Morning Headlines | Thanthi TV

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (21/05/2022) | Morning Headlines | Thanthi TV

30 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | Morning Headlines | Thanthi TV

18 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

15 views

PRIMETIME NEWS| மக்களை கவரும் மலர் கண்காட்சி முதல் மீண்டும் இந்தியா வசமாகும் கச்சத்தீவு? வரை 'இன்று'

PRIMETIME NEWS| மக்களை கவரும் மலர் கண்காட்சி முதல் மீண்டும் இந்தியா வசமாகும் கச்சத்தீவு? வரை 'இன்று'

13 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | Night Headlines | Thanthi TV

25 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.