“இது கனவின் வெளிப்பாடு“ - பிரதமர் மோடி
பதிவு : ஏப்ரல் 28, 2022, 05:43 PM
கால்நடை மருத்துவ கல்லூரி,வேளாண் கல்லூரி உள்ளிட்ட கல்வி வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர்.
பிரதமர் வீடு கட்டும் திட்டம், குடிநீர் குழாய் இணைப்பு போன்றவை ஏழைகளுக்கு அனைத்து வசதிகளையும் வழங்க வேண்டும் என்ற கனவின் வெளிப்பாடு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ரூ.500 கோடி மதிப்பிலான கால்நடை மருத்துவ கல்லூரி,வேளாண் கல்லூரி உள்ளிட்ட கல்வி வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர். தொடர்ந்து அம்ரித் நீர்நிலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றிய அவர், 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு வடகிழக்கு மாநில மக்களின் சிரமங்கள் குறைந்து வளர்ச்சி தொடங்கியிருப்பதாக தெரிவித்தார். அசாம் மக்களின் பிரச்சனைகளை சாமானியனின் கண்ணோட்டத்தில் இருந்து புரிந்துகொண்டிருப்பதாகவும் கூறிய பிரதமர் மோடி, பிரதமர் வீடு கட்டும் திட்டம், ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு போன்றவை அரசின் திட்டங்கள் மட்டுமல்ல எனவும், அவை ஏழைகளுக்கு அனைத்து விதமான வசதிகளையும் வழங்க வேண்டும் என்கிற அரசுடைய கனவின் வெளிப்பாடு எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

மின் வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண, மத்திய அரசு தவறி விட்டது - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பல மாநிலங்களில் நிலவும் கடுமையான மின் வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு தவறி விட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

106 views

பிற செய்திகள்

ரயில்வே தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு

புதுச்சேரியில் ரயில்வே தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

7 views

திருமலைக்கு செல்லும் பக்தர்கள் மகிழ்ச்சி

திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை பக்தர்கள் பயன்பாட்டுக்காக மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.

29 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (06-05-2022) | Morning Headlines

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (06-05-2022) | Morning Headlines

13 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-05-2022) | Morning Headlines | Thanthi TV

17 views

இடி,மின்னலின் போது செய்யக்கூடாதவை என்ன ?

கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது. இடி, மின்னலில் இருந்து எப்படி காப்பாற்றிக் கொள்வது என விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

17 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (05-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (05-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.