பாரம்பரிய முறைப்படி நடந்த தோடர் பழங்குடியின தம்பதியினரின் திருமணம்
பதிவு : ஏப்ரல் 28, 2022, 03:42 PM
உதகை அருகே தோடர் பழங்குடியின தம்பதியினரின் திருமண நிகழ்ச்சி பாரம்பரிய முறைப்படி வெகு சிறப்பாக நடைபெற்றது.
உதகை அருகே தோடர் பழங்குடியின தம்பதியினரின் திருமண நிகழ்ச்சி பாரம்பரிய முறைப்படி வெகு சிறப்பாக நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் தோடர் பழங்குடியின மக்கள், இன்றளவும் தங்கள் முன்னோர் பின்பற்றிய கலாச்சாரத்தையே பின்பற்றி வருகின்றனர். இந்தநிலையில் தோடர் பழங்குடியினத்தை சேர்ந்த முதல் வழக்கறிஞரான நந்தினி மற்றும் ஆனந்த் குமாரின் வில்- அம்பு சாஸ்திரம் என அழைக்கப்படும் திருமண நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் போது மணமகனும், மணமகளும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கினர். பின்னர் நாவல் மரத்தில் நெய் விளக்கேற்றிய நந்தினி, மணமகன் வருகைக்காக காத்திருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து செடியை வில் அம்பாக வளைத்து கொண்டுவரவே. நந்தினி அதனை நெய் விளக்கின் முன் வைத்து வழிபட்டார். இதனைத்தொடர்ந்து வில்-அம்பு சாஸ்திரம் நிறைவடைந்தது. இதனையடுத்து திருமணத்தில் பங்கேற்ற தோடர் இன மக்கள், வட்டமாக நின்று ஆடி, பாடி மகிழ்ந்தனர்.  தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

181 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

105 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

44 views

பிற செய்திகள்

BREAKING || தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

BREAKING || தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

10 views

தினசரி சேமிப்பு திட்டம் மூலம் ரூ.5 கோடி மோசடி

தினசரி சேமிப்பு திட்டம் மூலம் ரூ.5 கோடி மோசடி

5 views

"ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நிரபராதிகள் அல்ல" - கே.எஸ்.அழகிரி

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நிராபராதிகள் அல்ல என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

7 views

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் - கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் - கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

3 views

BREAKING || எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

BREAKING || எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

2 views

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (19/05/2022) | Morning Headlines | Thanthi TV

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (19/05/2022) | Morning Headlines | Thanthi TV

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.