"ரெண்டே கேள்வி கேட்குறேன்" - பிரதமர் மோடிக்கு அமைச்சர் பிடிஆர் பதிலடி
பதிவு : ஏப்ரல் 28, 2022, 02:18 PM
முதல்வர்களுடனான கலந்துரையாடலில் மகாராஷ்டிரா, மேற்குவங்கம், தெலங்கானா, ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் ஒரு சில காரணங்களுக்காகவோ...
"ரெண்டே கேள்வி கேட்குறேன்" - பிரதமர் மோடிக்கு அமைச்சர் பிடிஆர் பதிலடி

முதல்வர்களுடனான கலந்துரையாடலில் மகாராஷ்டிரா, மேற்குவங்கம், தெலங்கானா, ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் ஒரு சில காரணங்களுக்காகவோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ மத்திய அரசின் வார்த்தைகளை செவிமடுக்கவில்லை என பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்தார். பல்வேறு மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைத்துள்ள போதும் சில மாநிலங்களில் வாட் வரி குறைக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றினார்.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

106 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

63 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

30 views

பிற செய்திகள்

PrimeTime News | டெல்லி தீ விபத்து முதல் 5 நாட்களுக்கு மழை வரை...இன்று (14/05/2022)

PrimeTime News | டெல்லி தீ விபத்து முதல் 5 நாட்களுக்கு மழை வரை...இன்று (14/05/2022)

19 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (14-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (14-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

61 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (14.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (14.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

54 views

#BREAKING | கோதுமை ஏற்றுமதிக்கு தடை

கோதுமை ஏற்றுமதிக்கு தடை...

27 views

அதிரவைக்கும் டெல்லி தீ விபத்து; 27 பேர் உயிரிழந்தது எப்படி? - வெளியான திடுக் தகவல்

டெல்லியின் முண்ட்காவில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தில பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது...

31 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (14-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (14-05-2022) | Morning Headlines | Thanthi TV

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.