ஐபிஎல் புள்ளி பட்டியல் - முன்னேறுமா CSK? ஏக்கத்தில் ரசிகர்கள்
பதிவு : ஏப்ரல் 28, 2022, 01:38 PM
ஐ.பி.எல் தொடரில் 14 புள்ளிகளுடன் குஜராத் அணி முதலிடத்தில் உள்ளது.
ஐபிஎல் புள்ளி பட்டியல் - முன்னேறுமா CSK? ஏக்கத்தில் ரசிகர்கள்

ஐ.பி.எல் தொடரில் 14 புள்ளிகளுடன் குஜராத் அணி முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 12 புள்ளிகளுடனும், ஐதராபாத், லக்னோ, பெங்களூரு ஆகிய அணிகள் தலா 10 புள்ளிகளுடன், ரன் ரேட் அடிப்படையில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. பஞ்சாப் அணி 8 புள்ளிகளுடனும்,  டெல்லி, கொல்கத்தா ஆகிய அணிகள் தலா 6 புள்ளிகளுடன் முறையே 7 மற்றும் 8வது இடத்தில் உள்ளன. 4 புள்ளிகளுடன் சென்னை 9 வது இடத்தில் உள்ள நிலையில், ஆடிய 8 போட்டிகளிலும் தோல்வியடைந்திருக்கும் மும்பை, கடைசி இடத்தில் நீடித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

181 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

104 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

44 views

பிற செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | Morning Headlines | Thanthi TV

11 views

(18.05.2022)ஆயுத எழுத்து - பேரறிவாளன் விடுதலை 6 பேருக்கும் கிடைக்குமா ? |Peraivalan | Ayutha Ezhuthu

(18.05.2022)ஆயுத எழுத்து - பேரறிவாளன் விடுதலை 6 பேருக்கும் கிடைக்குமா ? |Peraivalan | Ayutha Ezhuthu

13 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

26 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

66 views

வாழ்வா? சாவா? ஆட்டம்... லக்னோவை வீழ்த்துமா கேகேஆர்?

ஐ.பி.எல் தொடரில் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று வரை 65 போட்டிகள் முடிந்துள்ளன.

10 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | Morning Headlines | Thanthi TV

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.