பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி
பதிவு : ஏப்ரல் 28, 2022, 12:58 PM
முதல்வர்களுடனான கலந்துரையாடலில் மகாராஷ்டிரா, மேற்குவங்கம், தெலங்கானா, ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் ஒரு சில காரணங்களுக்காகவோ...
பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி

முதல்வர்களுடனான கலந்துரையாடலில் மகாராஷ்டிரா, மேற்குவங்கம், தெலங்கானா, ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் ஒரு சில காரணங்களுக்காகவோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ மத்திய அரசின் வார்த்தைகளை செவிமடுக்கவில்லை என பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்தார். பல்வேறு மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைத்துள்ள போதும் சில மாநிலங்களில் வாட் வரி குறைக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

220 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

54 views

பிற செய்திகள்

PrimeTimeNews | மேட்டூர் அணை திறப்பு முதல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வரை...இன்று (24-05-2022)

PrimeTimeNews | மேட்டூர் அணை திறப்பு முதல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வரை...இன்று (24-05-2022)

9 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022) |

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022) |

22 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022)

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022)

38 views

நீண்ட காலத்திற்கு பின் கோடையில் மேட்டூர் அணை திறப்பு - மகிழ்ச்சியில் டெல்டா விவசாயிகள்

டெல்டா பாசனத்துக்கு முன்னதாகவே தண்ணீர் திறந்து விடப்படுவதால், 16 புள்ளி 5 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்...

30 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

49 views

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

முதல் முறையாக முன்கூட்டியே மே மாதத்தில் மேட்டூர் அணையில் நீர் திறப்பு...

79 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.