பிரதமர் மோடியின் கருத்து - எதிர்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு
பதிவு : ஏப்ரல் 28, 2022, 11:56 AM
பிரதமர் மோடியின் வாட் வரி தொடர்பான கருத்துக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன...
பிரதமர் மோடியின் கருத்து - எதிர்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு

பிரதமர் மோடியின் வாட் வரி தொடர்பான கருத்துக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய அரசு கலால் வரியை குறைத்த போதிலும், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை தமிழகம்,தெலுங்கான உள்ளிட்ட சில மாநிலங்கள் குறைக்கவில்லை என பிரதமர் தெரிவித்திருந்தார். மேலும் மக்கள் பயன்பெறும் வகையில் அந்தந்த மாநிலங்கள் செயல்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இதற்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் மஹாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோர், மத்திய அரசு தங்களுக்கு தரவேண்டிய கடன் பாக்கி பற்றி சுட்டிக்காட்டி விமர்சனம் செய்துள்ளனர். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிப்பதாகவும், அதே சமயம் பாஜக- போட்டியாளர்களால் ஆளப்படும் மாநிலங்களுக்கு பாகுபாடு காட்டுவதாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர். கோவிட் தொற்று குறித்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் ஏன் இந்த விவகாரத்தை எழுப்பவேண்டும் என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். அதே போல காங்கிரஸ் கட்சியும் பிரதமர் மோடியின் கருத்துகள் பொறுப்பற்றது என்று விமர்சித்துள்ளது.தாங்கள் எதனை குறைக்க வேண்டும் என அம்மாநில நிதி அமைச்சர் பால கோபால் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

217 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

54 views

பிற செய்திகள்

நீண்ட காலத்திற்கு பின் கோடையில் மேட்டூர் அணை திறப்பு - மகிழ்ச்சியில் டெல்டா விவசாயிகள்

டெல்டா பாசனத்துக்கு முன்னதாகவே தண்ணீர் திறந்து விடப்படுவதால், 16 புள்ளி 5 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்...

23 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

44 views

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

முதல் முறையாக முன்கூட்டியே மே மாதத்தில் மேட்டூர் அணையில் நீர் திறப்பு...

77 views

புதிய துணைநிலை ஆளுநர் நியமனம்

புதிய துணைநிலை ஆளுநர் நியமனம்...

132 views

"இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி நிலவ வேண்டும்" - பிரதமர் மோடி பேச்சு

இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

16 views

#BREAKING || அடகு கடையில் ஓட்டை போட்டு நகைகள் கொள்ளை - வேலூரில் பரபரப்பு

அடகு கடையில் ஓட்டை போட்டு நகைகள் கொள்ளை - வேலூரில் பரபரப்பு...

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.