உடல்களுடன் கதறி அழுத குடும்பங்கள் - "நான் இருக்கிறேன்".. தேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
பதிவு : ஏப்ரல் 28, 2022, 11:29 AM
தஞ்சை களிமேடு தேர் விபத்தில் மின்சாரம் பாயந்து சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
உடல்களுடன் கதறி அழுத குடும்பங்கள் - "நான் இருக்கிறேன்".. தேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

தஞ்சை களிமேடு பகுதியில் தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி முதலமைச்சர் ஸ்டாலின், கதறி அழுத பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு "நான் இருக்கிறேன் என" ஆறுதல் கூறினார்.

தஞ்சை களிமேடு தேர் விபத்தில் மின்சாரம் பாயந்து சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

 இந்த சம்பவம் குறித்து வேதனை அடைந்த முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக தஞ்சை களிமேடு பகுதிக்கு விரைந்தார்.

அங்கு உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி அவர், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினார்.

அப்போது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கதறி அழுத நிலையில், அவர்களுக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் நான் இருக்கிறேன் என அவர்களை தேற்றினார்.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

190 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

110 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

48 views

பிற செய்திகள்

#BREAKING || காவிரி கரையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

காவிரி கரையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை...

0 views

சுற்றுலா பயணிகளை கவரும் நெதர்லாந்து லில்லியம் மலர்கள்.!

சுற்றுலா பயணிகளை கவரும் நெதர்லாந்து லில்லியம் மலர்கள்...

10 views

இளைஞரை செருப்பால் அடித்த மாணவி; மாணவிக்கு விஷ குளிர்பானத்தை வலுகட்டாயமாக குடிக்க வைத்த கும்பல்

இளைஞரை செருப்பால் அடித்த மாணவி; மாணவிக்கு விஷ குளிர்பானத்தை வலுகட்டாயமாக குடிக்க வைத்த கும்பல்

112 views

யூடியூப்பை பார்த்து ஏடிஎமை உடைத்து ரூ.4.89 லட்சம் கொள்ளை - ராசிபுரத்தில் பரபரப்பு

யூடியூப்பை பார்த்து ஏடிஎமை உடைத்து ரூ.4.89 லட்சம் கொள்ளை - ராசிபுரத்தில் பரபரப்பு

17 views

ரயில் கட்டணம் உயர்வு? - மத்திய ரயில்வே அமைச்சர் விளக்கம்

ரயில் கட்டணங்களை உயர்த்தும் திட்டம் இல்லை என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

17 views

கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.