கிராம சபை கூட்டம் - தேதி அறிவிப்பு
பதிவு : ஏப்ரல் 28, 2022, 08:51 AM
தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மே 1 தேதி கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம சபை கூட்டம் - தேதி அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மே 1 தேதி கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மே 1 ஆம் தேதி கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகிய விவரங்கள் கிராம ஊராட்சி அலுவலகங்களின் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளன.

தொழிலாளர் தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் வரவு செலவு கணக்குகள், பயனாளிகள் தேர்வு மற்றும் அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

கிராம சபை கூட்டங்களில் பங்கேற்போர் உரிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

190 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

110 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

48 views

பிற செய்திகள்

இளைஞரை செருப்பால் அடித்த மாணவி; மாணவிக்கு விஷ குளிர்பானத்தை வலுகட்டாயமாக குடிக்க வைத்த கும்பல்

இளைஞரை செருப்பால் அடித்த மாணவி; மாணவிக்கு விஷ குளிர்பானத்தை வலுகட்டாயமாக குடிக்க வைத்த கும்பல்

69 views

யூடியூப்பை பார்த்து ஏடிஎமை உடைத்து ரூ.4.89 லட்சம் கொள்ளை - ராசிபுரத்தில் பரபரப்பு

யூடியூப்பை பார்த்து ஏடிஎமை உடைத்து ரூ.4.89 லட்சம் கொள்ளை - ராசிபுரத்தில் பரபரப்பு

16 views

ரயில் கட்டணம் உயர்வு? - மத்திய ரயில்வே அமைச்சர் விளக்கம்

ரயில் கட்டணங்களை உயர்த்தும் திட்டம் இல்லை என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

16 views

கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

8 views

கடை ஊழியர்கள் கண்முன்னே தங்கத்தை லவட்டிய பெண் - காட்டிக்கொடுத்த சிசிடிவி

ஈரோட்டில் உள்ள நகை கடையில், தங்க நாணயங்களை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18 views

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு.. பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.