தஞ்சை தேர் விபத்து: கதறி அழுத உறவுகள்... ஆறுதல் கூறி தேற்றிய சசிகலா
பதிவு : ஏப்ரல் 28, 2022, 08:33 AM
தஞ்சை களிமேடு பகுதியில் தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, சசிகலா ஆறுதல் கூறினார்.
தஞ்சை தேர் விபத்து: கதறி அழுத உறவுகள்... ஆறுதல் கூறி தேற்றிய சசிகலா

தஞ்சை களிமேடு பகுதியில் தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, சசிகலா ஆறுதல் கூறினார். உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களின் உறவினர்களையும் சசிகலா சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அறநிலைத்துறைக்கு சொந்தமான கோயில் இல்லை என கூற கூடாது. தமிழகத்தில் உள்ள ​கோவில், அனைவரும் தமிழக மக்கள் என பேசினார். எனவே, தனி கவனம் செலுத்தி, உரிய வரைமுறைகளை ஏற்படுத்தினால், வருங் காலங்களில் உயிர் இழப்பு நிகழாமல் தடுக்க முடியும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

208 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

120 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

52 views

பிற செய்திகள்

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (22/05/2022) | Morning Headlines | Thanthi TV

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (22/05/2022) | Morning Headlines | Thanthi TV

7 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | Morning Headlines | Thanthi TV

22 views

"கல்வி வளர கிறிஸ்தவ மடாலயங்களே காரணம்" - அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் கல்வி வளர்ச்சி பெற காரணமாக இருந்தது கிறிஸ்தவ மடாலயங்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்றும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

7 views

“மேடைக்கு கீழ வேல பாக்க நானு... பேச அவரு தான்...“ “வாடா, போடானு தான் பேசிப்போம்..“ -பொன்முடியை பற்றி கலகலப்பாய் பேசிய நேரு...

“மேடைக்கு கீழ வேல பாக்க நானு... பேச அவரு தான்...“ “வாடா, போடானு தான் பேசிப்போம்..“ -பொன்முடியை பற்றி கலகலப்பாய் பேசிய நேரு...

5 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

14 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | Night Headlines | Thanthi TV

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.