மின் வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண, மத்திய அரசு தவறி விட்டது - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
பதிவு : ஏப்ரல் 28, 2022, 07:44 AM
பல மாநிலங்களில் நிலவும் கடுமையான மின் வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு தவறி விட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மின் வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண, மத்திய அரசு தவறி விட்டது - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பல மாநிலங்களில் நிலவும் கடுமையான மின் வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு தவறி விட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

ஆங்கில நாளிதழ் செய்தியை மேற்கோள்காட்டி பேசியுள்ள ராகுல்காந்தி  இந்தியா கடுமையான மின் நெருக்கடியில் உள்ளதாகவும், பல  மாநிலங்களில் 8 மணி நேர மின்வெட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  

மின்சார தேவை உச்சத்தை எட்டும்போது போதிய  நிலக்கரி கையிருப்பு இல்லாதது வேதனைப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ள ராகுல்காந்தி
பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மின் உற்பத்திக்கு 66.32 மில்லியன் டன்கள் நிலக்கரி தேவைப்படும் நிலையில் தற்போது 21.55 மில்லியன் டன் நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

குஜராத், உத்தரப்பிரதேசம், ஆந்திரா,  மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்கள் அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் திணறி வருவதாகவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

190 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

110 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

48 views

பிற செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | Morning Headlines | Thanthi TV

29 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

26 views

PRIMETIME NEWS || காங்கிரஸ் போராட்டம் முதல் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு வரை இன்று (19/05/2022)

PRIMETIME NEWS || காங்கிரஸ் போராட்டம் முதல் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு வரை இன்று (19/05/2022)

14 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | Night Headlines | Thanthi TV

23 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

31 views

"இவங்க எல்லாரும் பெரிய தியாகிகள் கிடையாது" - அண்ணாமலை அதிரடி பேட்டி

"இவங்க எல்லாரும் பெரிய தியாகிகள் கிடையாது" - அண்ணாமலை அதிரடி பேட்டி

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.