பழ மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ஆய்வு
பதிவு : ஏப்ரல் 27, 2022, 05:52 PM
கோயம்பேடு பழ மார்க்கெட்டில் ரசாயன கற்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 4 டன் பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோயம்பேடு பழ மார்க்கெட்டில் ரசாயன கற்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 4 டன் பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயன  கற்களை கொண்டு பழங்கள் பழுக்க வைப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அங்கு சென்ற அதிகாரிகள் பழ மார்க்கெட்டில் ஆய்வு  செய்தனர். அதில் 4 கடைகளில் தடை செய்யப்பட்ட ரசாயன கற்கள் கொண்டு பழங்கள் பழுக்க வைக்கப்பட்டது தெரிய வந்தது. அதையடுத்து ரசாயனக் கற்களை கொண்டு பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள், பட்டர் புரூட் என 4 டன் அளவிலான பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

226 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

54 views

“உணவு தேவையென்றால் வெளியே செல்லுங்கள்“ - 18 மணி நேரம் பட்டினி... திருப்பதியில் பக்தர்கள் அவதி

திருப்பதி ஏழுமலையான் கோவில் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்களுக்கு இரவு முதல் பகல் 12 மணி வரை உணவு வழங்காததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

12 views

பிற செய்திகள்

பள்ளிகள் எப்போது திறக்கப்படும்?

பள்ளிகள் தொடங்குவது எப்போது?

6 views

அதிரடியாக குறைந்த தக்காளி விலை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 55 ரூபாய்க்கு விற்பனை

3 views

வீரப்பன் சகோதரர் மரணம்

வீரப்பனின் சகோதரர் மாதையன் (75) சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

14 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Morning Headlines | Thanthi TV

17 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Morning Headlines | Thanthi TV

27 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.