"தம்பி நீ போன வருஷமே பாஸ் ஆகிட்ட" பரீட்சைக்கு ஹால் டிக்கெட் வாங்கிய மாணவனுக்கு ஷாக் கொடுத்த பள்ளி
பதிவு : ஏப்ரல் 27, 2022, 05:48 PM
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசு பள்ளியி​ல் ஏற்கனவே பத்தாம் வகுப்பில் தேர்வாகி, பாஸ் செய்த மாணவருக்கு மீண்டும் தேர்வெழுத ஹால் டிக்கெட் வந்துள்ளது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசு பள்ளியி​ல் ஏற்கனவே பத்தாம் வகுப்பில் தேர்வாகி, பாஸ் செய்த மாணவருக்கு மீண்டும் தேர்வெழுத ஹால் டிக்கெட் வந்துள்ளது.

வளத்தூர் அரசு மேல்நிலைபள்ளியில் 6 ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 500 - க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்ற மாணவன் கணேசன், தேர்ச்சி பெறவில்லை என ஆசிரியர்கள் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது தாயாருடன் அந்த மாணவன் மீண்டும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பில் சேர்ந்து படித்துள்ளார். தற்போது பத்தாம் வகுப்பு தேர்விற்கு கணேசனுக்கு  ஹால் டிக்கெட் வந்த நிலையில், தற்போது அந்த மாணவன், பத்தாம் வகுப்பில் ஆல் பாஸ் முறையில் தேர்ச்சி பெற்றது தெரிய வந்துள்ளது. இதனால், தேர்வு எழுத வேண்டாம் என பள்ளி தலைமை ஆசிரியர் கூறியதாக மாணவன் கணேசன் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளி நிர்வாகத்தின் மெத்தன போக்கால் அரசு பள்ளியில் ஏற்கனவே பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவனுக்கு மீண்டும் அட்மிஷன் வழங்கி பத்தாம் வகுப்பு பொதுதேர்வுக்கு ஹால் டிக்கெட் வந்தது  பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மாணவன் கணேசனின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

129 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

78 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

37 views

பிற செய்திகள்

வீடுகள் கட்டாமலேயே கட்டியதாக கணக்கு காட்டி முறைகேடு - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2016 முதல் 20 ஆம் ஆண்டு வரை பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் 435 வீடுகள் கட்டாமலேயே...

13 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

14 views

முக்கிய பிரமுகர்களுக்கு பட்டங்களை வழங்கி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி

முக்கிய பிரமுகர்களுக்கு பட்டங்களை வழங்கி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி...

29 views

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் தொடர்ந்து 40-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

39 views

ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி

ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி....

57 views

"எனக்கு ரஜினி போல தான் முதல்வர் மு.க.ஸ்டாலினும்" - கமல் சொல்லும் விளக்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது நண்பர் என விக்ரம் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

111 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.