செல்போனை மாற்றி கொடுத்து வசமாக சிக்கிய கடத்தல் கும்பல்
பதிவு : ஏப்ரல் 27, 2022, 05:43 PM
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தொழிலதிபரை கடத்தி பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தொழிலதிபரை கடத்தி  பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்குடி கழனிவாசல் பகுதியை சேர்ந்த   தொழிலதிபர் அருள்ராஜ் என்பவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்மகும்பல் அவரது
சொந்த இடத்தை வாங்க விலை பேச வருமாறு அழைத்துள்ளது. இதை நம்பி இருசக்கர வாகனத்தில்  
செம்பனூர் சென்ற அருள் ராஜை மர்ம நபர்கள் காரில்
கடத்தி சென்று 25 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதையடுத்து அருள்ராஜின் நண்பர் ஒருவரிடமிருந்து  14 லட்ச ரூபாயை பெற்று கொண்ட மர்மநபர்கள் அவரது செல்போன் மற்றும் சங்கிலி, மோதிரத்தை பறித்து கொண்டனர். பின்னர் அவரை விடுவித்த மர்ம நபர்கள், செல்போனை திருப்பி தரும்போது தவறுதலாக மாற்றி கொடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி  
அருள்ராஜை கடத்திய 3 பேரை கைது செய்து   அவர்களிடமிருந்து 8 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். கடத்தலில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

208 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

120 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

52 views

பிற செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | Morning Headlines | Thanthi TV

17 views

"கல்வி வளர கிறிஸ்தவ மடாலயங்களே காரணம்" - அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் கல்வி வளர்ச்சி பெற காரணமாக இருந்தது கிறிஸ்தவ மடாலயங்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்றும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

7 views

“மேடைக்கு கீழ வேல பாக்க நானு... பேச அவரு தான்...“ “வாடா, போடானு தான் பேசிப்போம்..“ -பொன்முடியை பற்றி கலகலப்பாய் பேசிய நேரு...

“மேடைக்கு கீழ வேல பாக்க நானு... பேச அவரு தான்...“ “வாடா, போடானு தான் பேசிப்போம்..“ -பொன்முடியை பற்றி கலகலப்பாய் பேசிய நேரு...

5 views

“விலை குறைஞ்சது சந்தோஷமா இருக்கு..“ “மாநில அரசும் கொஞ்சம் குறைக்கணும்...“ -மக்கள் கருத்து

“விலை குறைஞ்சது சந்தோஷமா இருக்கு..“ “மாநில அரசும் கொஞ்சம் குறைக்கணும்...“ -மக்கள் கருத்து

8 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

14 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | Night Headlines | Thanthi TV

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.