இலங்கைக்கு 600 மில்லியன் டாலர் நிதியுதவி-சம்மதம் தெரிவித்த உலக வங்கி
பதிவு : ஏப்ரல் 27, 2022, 04:20 PM
இலங்கைக்கு 600 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்க உலக வங்கி சம்மதம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு 600 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்க உலக வங்கி சம்மதம் தெரிவித்துள்ளது.  இதில் முதற்கட்டமாக 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் விரைவில் இலங்கைக்கு வழங்கப்படும் என  உலக வங்கியின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி சியோ கண்டா தெரிவித்துள்ளார். மருந்து மற்றும் சுகாதாரத் தேவைகள், விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு, எரிவாயு தேவைகளை பூர்த்தி செய்ய இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

208 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

120 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

52 views

பிற செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | Morning Headlines | Thanthi TV

14 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

14 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

24 views

நேட்டோவில் சேர விரும்பிய பின்லாந்து... அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ரஷ்யா!

நேட்டோவில் சேர விரும்பிய பின்லாந்து... அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ரஷ்யா!...

161 views

உக்ரைன் போர்... இந்தியா விதித்த தடை - ஆடிப்போன உலக நாடுகள்

உக்ரைன் போருக்கு மத்தியில் இந்தியா மட்டுமல்லாது பல உலக நாடுகள் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உணவுப் பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை...

1313 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

60 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.