நடுரோட்டில் சண்டை போட்ட மாணவிகள்.. சஸ்பெண்ட் செய்த கல்லூரி முதல்வர்
பதிவு : ஏப்ரல் 27, 2022, 03:42 PM
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில், நேற்று கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் சாலையில் சண்டை போட்ட 10 கல்லூரி மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
நேற்று கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் சாலையில் குடுமிசண்டை போட்ட 10 கல்லூரி மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று வரும் கல்லூரி மாணவிகள் நேற்று புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி கோவில் பேருந்து நிலையத்தில் குடுமிப்பிடி சண்டை போட்டனர்

இதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் சுடர்கொடி சண்டையில் ஈடுபட்ட பத்து மாணவிகளை தற்காலிகமாக பத்து நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கல்லூரி மாணவிகளிடையே குடுமிச்சண்டை

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள அரசு கலை அறிவியல் மற்றும் தொழிற்கல்வி கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள் கல்லூரி முடித்து விட்டு பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்துகொண்டிருந்த போது இரு தரப்பு மாணவிகளுக்கிடையே பேருந்து நிறுத்தத்திலேயே வாய்தகராறு ஏற்ப்பட்டு குடுமிச்சண்டையில் ஈடு்பட்டுள்ளனர்

அங்கிருந்த சக கல்லூரி மாணவ மாணவிகள் இருவரையும் விலக்கி விட்டுள்ளனர்

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மாணவிகளின் எதிர்காலம் குறித்து எச்சரித்து அனுப்பிவைத்துள்ளனர் இதனால் புதுவண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

220 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

54 views

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

7 views

PrimeTimeNews | மேட்டூர் அணை திறப்பு முதல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வரை...இன்று (24-05-2022)

PrimeTimeNews | மேட்டூர் அணை திறப்பு முதல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வரை...இன்று (24-05-2022)

10 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022) |

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022) |

23 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022)

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022)

38 views

நீண்ட காலத்திற்கு பின் கோடையில் மேட்டூர் அணை திறப்பு - மகிழ்ச்சியில் டெல்டா விவசாயிகள்

டெல்டா பாசனத்துக்கு முன்னதாகவே தண்ணீர் திறந்து விடப்படுவதால், 16 புள்ளி 5 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்...

30 views

திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சேதுபதி சமஸ்தான இளைய மன்னர்

திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சேதுபதி சமஸ்தான இளைய மன்னர்...

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.