உக்ரைனுக்காக கொள்கையை மாற்றிய ஜெர்மனி
பதிவு : ஏப்ரல் 27, 2022, 02:20 PM
முதல்முறையாக உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை அனுப்பவிருப்பதாக ஜெர்மனி தெரிவித்திருக்கிறது.
உக்ரைனுக்காக கொள்கையை மாற்றிய ஜெர்மனி

முதல்முறையாக உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை அனுப்பவிருப்பதாக ஜெர்மனி தெரிவித்திருக்கிறது. சர்வதேச பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துக்கொண்ட ஜெர்மன் அமைச்சர் கி​றிஸ்டின் லாம்ப்ரெக்ட், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் மோதல் நடைபெறும் இடங்களுக்கு ஆயுதங்களை அனுப்ப மாட்டோம் என்ற கொள்கையில் உறுதியாக இருந்துவந்த ஜெர்மனி, இப்போது முதல் முறையாக கனரக ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்ப முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

205 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

120 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

52 views

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

11 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

24 views

நேட்டோவில் சேர விரும்பிய பின்லாந்து... அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ரஷ்யா!

நேட்டோவில் சேர விரும்பிய பின்லாந்து... அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ரஷ்யா!...

155 views

உக்ரைன் போர்... இந்தியா விதித்த தடை - ஆடிப்போன உலக நாடுகள்

உக்ரைன் போருக்கு மத்தியில் இந்தியா மட்டுமல்லாது பல உலக நாடுகள் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உணவுப் பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை...

1283 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

60 views

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (21/05/2022) | Morning Headlines | Thanthi TV

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (21/05/2022) | Morning Headlines | Thanthi TV

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.