தஞ்சை தேர் விபத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல்
பதிவு : ஏப்ரல் 27, 2022, 10:42 AM
தஞ்சையில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து இறந்தவர்களுக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
தஞ்சை தேர் விபத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல்

தஞ்சையில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து இறந்தவர்களுக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், விபத்து செய்தியை கேள்விபட்டு மிகவும் துயரம் அடைந்த‌தாகவும், சிறுவர்கள் கூட உயிரிழந்த‌தை மனம் ஏற்க மறுப்பதாகவும் கூறியுள்ளார். இனி இது போன்ற தேர் விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க, தமிழக அரசு உயர்மட்ட குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

226 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

54 views

“உணவு தேவையென்றால் வெளியே செல்லுங்கள்“ - 18 மணி நேரம் பட்டினி... திருப்பதியில் பக்தர்கள் அவதி

திருப்பதி ஏழுமலையான் கோவில் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்களுக்கு இரவு முதல் பகல் 12 மணி வரை உணவு வழங்காததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

14 views

பிற செய்திகள்

ராமேஸ்வரத்தில் பெண்ணை பலாத்காரம் செய்த வடமாநில இளைஞர்கள் - கடற்பாசி எடுக்க சென்றபோது நேர்ந்த கொடூரம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே கடற்பாசி சேகரிக்க சென்ற மீனவ பெண்ணை, வடமாநில இளைஞர்கள் சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 views

பள்ளிகள் எப்போது திறக்கப்படும்?

பள்ளிகள் தொடங்குவது எப்போது?

9 views

அதிரடியாக குறைந்த தக்காளி விலை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 55 ரூபாய்க்கு விற்பனை

6 views

வீரப்பன் சகோதரர் மரணம்

வீரப்பனின் சகோதரர் மாதையன் (75) சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

15 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Morning Headlines | Thanthi TV

17 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Morning Headlines | Thanthi TV

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.