"தஞ்சை தேர் விபத்து" - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
பதிவு : ஏப்ரல் 27, 2022, 10:38 AM
தஞ்சை தேர்திருவிழா விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
"தஞ்சை தேர் விபத்து" - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

தஞ்சை தேர்திருவிழா விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர், களிமேடு அப்பர் கோவில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல்களையும், சிகிச்சை பெற்று வருவோர் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், மரணமடைந்தோர்  குடும்பத்துக்கு உரிய இழப்பீடும், காயமடைந்தோர்க்கு தக்க நிவாரணமும் வழங்கி தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

190 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

110 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

48 views

பிற செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | Morning Headlines | Thanthi TV

27 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

26 views

PRIMETIME NEWS || காங்கிரஸ் போராட்டம் முதல் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு வரை இன்று (19/05/2022)

13 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | Night Headlines | Thanthi TV

22 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

31 views

"இவங்க எல்லாரும் பெரிய தியாகிகள் கிடையாது" - அண்ணாமலை அதிரடி பேட்டி

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.