மின்வெட்டு பிரச்சனை நீடிப்பது ஏன்..? - தோனியின் மனைவி கேள்வி
பதிவு : ஏப்ரல் 27, 2022, 10:18 AM
ஜார்கண்ட் மாநிலத்தில் நிலவும் மின்வெட்டு குறித்து கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்‌ஷி சிங் கேள்வி எழுப்பியுள்ளார்
மின்வெட்டு பிரச்சனை நீடிப்பது ஏன்..? - தோனியின் மனைவி கேள்வி

ஜார்கண்ட் மாநிலத்தில் நிலவும் மின்வெட்டு குறித்து கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்‌ஷி சிங் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், அரசுக்கு வரி செலுத்துபவர் என்ற முறையில் ஜார்கண்ட் மாநிலத்தில் பல ஆண்டுகளாக மின்வெட்டு பிரச்சனை நீடிப்பது ஏன் என தாம் அறிந்து கொள்ள விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். மின்சாரத்தை சேமிக்கும் பணியை எங்கள் பங்கிற்கு சரியாகவே செய்து வருகிறோம் என்றும் அப்பதிவில் தோனியின் மனைவி சாக்‌ஷி சிங் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

90 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

57 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

27 views

பிற செய்திகள்

தமிழகத்தில் இடியுடன் கொட்டி தீர்த்த கனமழை

சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஐந்துரோடு, சூரமங்கலம் எஸ், கொல்லப்பட்டி, ரெட்டிப்பட்டி, ஏற்காடு அடிவாரம் ஆகிய பகுதிகளில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

9 views

ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் தீண்டாமை - எஸ்சி/எஸ்டி ஆணையம் நோட்டீஸ்

ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் தீண்டாமை - எஸ்சி/எஸ்டி ஆணையம் நோட்டீஸ்

15 views

"நமசிவாயா...நமசிவாயா..." - ஆடி அசைந்து வரும் மலைக்கோட்டை சித்திரை தேர்

"நமசிவாயா...நமசிவாயா..." - ஆடி அசைந்து வரும் மலைக்கோட்டை சித்திரை தேர்

8 views

#Breaking || சென்னை உட்பட 18 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

#Breaking || சென்னை உட்பட 18 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

25 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (13-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (13-05-2022) | Morning Headlines | Thanthi TV

23 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13-05-2022) | Morning Headlines | Thanthi TV

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.