"நல்லகண்ணு தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம்" - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பதிவு : ஏப்ரல் 26, 2022, 09:59 PM
நல்லகண்ணுவின் மருமகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், சென்னை நந்தனத்தில் உள்ள நல்லக்கண்ணுவின் இல்லத்திற்கு அண்ணாமலை நேரில் சென்று விசாரித்தார்.
"நல்லகண்ணு தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம்" - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நல்லகண்ணுவின் மருமகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், சென்னை நந்தனத்தில் உள்ள நல்லக்கண்ணுவின் இல்லத்திற்கு அண்ணாமலை நேரில் சென்று விசாரித்தார்.

மேலும் நல்லகண்ணு தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் என்றும், அரசியலில் வாழும் உதாரணமாக உள்ளதாகவும், அவர் 100 ஆண்டுகாலம் வாழ பிரார்த்தனை செய்வதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

180 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

96 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

43 views

பிற செய்திகள்

டெல்லி துணை நிலை ஆளுநர் அணில் பைஜால் ராஜினாமா..!

டெல்லி துணைநிலை ஆளுநர் அணில் பைஜால் தன் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தார்.

16 views

#Breaking : இலங்கை செல்லும் நிவாரண பொருட்கள் ! - கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர்

இலங்கை செல்லும் நிவாரண பொருட்கள் ! - கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர்...

10 views

"உங்கள பாக்க குடும்பத்தோட வரோம் பா..!" - முதல்வர் ஸ்டாலினிடம் ஃபோனில் நன்றி தெரிவித்த அற்புதம்மாள்

"உங்கள பாக்க குடும்பத்தோட வரோம் பா..!" - முதல்வர் ஸ்டாலினிடம் ஃபோனில் நன்றி தெரிவித்த அற்புதம்மாள்

28 views

#BREAKING || பேரறிவாளன் விடுதலை - தமிழக காங். போராட்டம்

பேரறிவாளன் விடுதலை - தமிழக காங். போராட்டம்...

22 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

55 views

"சட்டத்தின் ஷரத்துகளை வெல்லும் திறன் ஒரு துளி கண்ணீருக்கு உண்டு" - முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்

"சட்டத்தின் ஷரத்துகளை வெல்லும் திறன் ஒரு துளி கண்ணீருக்கு உண்டு" - முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்

81 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.