2 ஆண்டுகள் காத்திருப்பு... 2 நாட்களில்... "எல்லாம் டூ டூ டூ" - விக்னேஷ் சிவன் மகிழ்ச்சி
பதிவு : ஏப்ரல் 26, 2022, 09:26 PM
காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தொடர்பாக படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ட்விட்டர் பதிவு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
2 ஆண்டுகள் காத்திருப்பு... 2 நாட்களில்... "எல்லாம் டூ டூ டூ" - விக்னேஷ் சிவன் மகிழ்ச்சி

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தொடர்பாக படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ட்விட்டர் பதிவு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம், ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வருகிறது. ரிலீசுக்கு 2 நாட்களே உள்ள நிலையில், படத்தில் இடம்பெற்ற TWO TWO பாடலை பகிர்ந்துள்ள படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன், இந்த தருணத்திற்காக 2 ஆண்டுகள் காத்திருந்ததாக நெகிழ்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

226 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

54 views

“உணவு தேவையென்றால் வெளியே செல்லுங்கள்“ - 18 மணி நேரம் பட்டினி... திருப்பதியில் பக்தர்கள் அவதி

திருப்பதி ஏழுமலையான் கோவில் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்களுக்கு இரவு முதல் பகல் 12 மணி வரை உணவு வழங்காததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

12 views

பிற செய்திகள்

PrimeTimeNews | மேட்டூர் அணை திறப்பு முதல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வரை...இன்று (24-05-2022)

PrimeTimeNews | மேட்டூர் அணை திறப்பு முதல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வரை...இன்று (24-05-2022)

15 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022)

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022)

41 views

மார்வெல்லின் 'தோர் - லவ் அண்ட் தண்டர்'- படத்தின் டிரைலர் வெளியீடு..!

மார்வெல் நிறுவனத்தின் சூப்பர் ஹீரோ படமான 'தோர் - லவ் அண்ட் தண்டர்' திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது...

54 views

#Breaking : டி.ராஜேந்தர் உடல்நிலை ... சிம்பு வெளியிட்ட அறிக்கை

டி.ராஜேந்தர் உடல்நிலை ... சிம்பு வெளியிட்ட அறிக்கை...

117 views

"ஆண்டவரே நீங்களா!" - திடீர் என்ட்ரி கொடுத்த கமல் - திக்குமுக்காடி போன ரசிகர்கள்

ரசிகர்களுக்கு கமல்ஹாசன் இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது...

132 views

டி.ராஜேந்தர் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது?

டி.ராஜேந்தர் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது?

142 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.