அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்மிற்கு வயது-3
பதிவு : ஏப்ரல் 26, 2022, 08:36 PM
AVENGERS END GAME திரைப்படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, ரசிகர்கள் படத்தை சிலாகித்து வருகின்றனர்.
அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்மிற்கு வயது-3..!

AVENGERS END GAME திரைப்படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, ரசிகர்கள் படத்தை சிலாகித்து வருகின்றனர்.

ஹாலிவுட்டில் மிக பிரபல தயாரிப்பு நிறுவனமான மார்வெல், சூப்பர் ஹீரோக்களை ஒருங்கிணைத்து உருவாக்கிய பிரம்மாண்ட படைப்புதான் AVENGERS..

இந்த வரிசையில் வந்த அனைத்து படங்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு இருக்க, "இதுதான் கடைசி... இத்தோடு முடிக்கிறோம்".. என்ற சோகமான செய்தியோடு, 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி வெளியான படம் தான் AVENGERS END GAME....

ரிலீசான நாள் முதலே படத்திற்கு மிகப்பெரிய மவுசு...

ஒருபக்கம் ஏராளமான சீன்கள் ரசிகர்களை கொண்டாட வைக்க, மறுபக்கம் சென்டிமென்ட்டிலும் ரசிகர்களை உருக வைத்தது END GAME.

அதிலும், அபிமான ஐயர்ன் மேன் பாத்திரம் உயிரிழப்பது ரசிகர்களுக்கு பெருஞ்சோகம்...

எந்த அளவு ரசிகர்களை திருப்திபடுத்தியதோ, அதே அளவு வசூலிலும் சரித்திரம் படைத்தது END GAME.

ஒட்டுமொத்தமாக 2 ஆயிரத்து 797 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் 21 ஆயிரத்து 430 கோடியை ஈட்டியது.

உலக சினிமா வசூல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்சம் இது...

படம் ரிலீசாகி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூர்ந்து படத்தை சிலாகித்து வரும் ரசிகர்கள், ஏதாவது செய்து AVENGERS-ன் அடுத்த பாகத்தை தயாரியுங்கள் என ஏக்கத்தை பகிர்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

133 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

79 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

38 views

பிற செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

31 views

"எனக்கு ரஜினி போல தான் முதல்வர் மு.க.ஸ்டாலினும்" - கமல் சொல்லும் விளக்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது நண்பர் என விக்ரம் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

120 views

'விக்ரம்' படம் - புதிய அப்டேட்

நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தில், விஜய் சேதுபதி வில்லனாகவும், ஃபகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

15 views

"முதல்வர் மு.க.ஸ்டாலினால் எலான் மஸ்க் உடன் கூட உணவருந்த முடியும்" -நெகிழ்ந்து பேசிய கவிஞர் வைரமுத்து

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நேர்முக உதவியாளர் மறைந்த சண்முகநாதனின் மகள் வழி பேரன் அர்விந்த் ராஜ் திருமணம், அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறுகிறது...

22 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (15.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (15.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

48 views

பத்தல பத்தல - கமல்ஹாசன் மீது புகார் சினிமாவில் கமல்ஹாசனை சுற்றிய சர்ச்சைகள்...

பத்தல பத்தல - கமல்ஹாசன் மீது புகார் சினிமாவில் கமல்ஹாசனை சுற்றிய சர்ச்சைகள்...

75 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.