தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் எவ்வளவு உயர்ந்துள்ளது?
பதிவு : ஏப்ரல் 26, 2022, 08:05 PM
நடப்பாண்டில் மார்ச் மாதம் வரையிலான காலத்தில், 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் டாஸ்மாக் மூலமாக வருவாய் கிடைத்துள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை...
தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் எவ்வளவு உயர்ந்துள்ளது?

நடப்பாண்டில் மார்ச் மாதம் வரையிலான காலத்தில்,  2 ஆயிரத்து 200 கோடி ரூபாய்  டாஸ்மாக் மூலமாக வருவாய் கிடைத்துள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில்

இந்திய காவல் பணி அதிகாரிகளுக்கும் "காந்தியடிகள் காவலர் பதக்கம்" வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில்  மார்ச் மாதம் வரையிலான காலத்தில்,  2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வரை டாஸ்மாக் மூலமாக வருவாய் கிடைத்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

2020 -21 -ல் மொத்தமாக 33 ஆயிரத்து 811 கோடி ரூபாய் டாஸ்மாக் மூலமாக வருவாய் கிடைத்துள்ளதாகவும்,

நடப்பு ஆண்டில் 36 ஆயிரத்து 13 கோடி ரூபாய் மூலம் வருமானம் கிடைக்கப்பெற்றதாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 7 லட்சத்து 76 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு அளிக்கப்பட்டுள்ளதாக கொள்கை விளக்கக் குறிப்பில்,தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 516 லிட்டர் எரி சாராயமும், பிற மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட 25 லட்சத்து 74 ஆயிரத்து 434 மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5685 மோட்டார் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அரசின் கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

131 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

78 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

37 views

பிற செய்திகள்

#BREAKING || மீண்டும் உயிர் பெறும் துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட சாலை

மதுரவாயல் - சென்னை துறைமுகம் உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

23 views

சென்னை வரும் பிரதமர் மோடி - முக்கிய ஆலோசனை

பிரதமர் மோடி சென்னை வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார்....

23 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

21 views

முக்கிய பிரமுகர்களுக்கு பட்டங்களை வழங்கி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி

முக்கிய பிரமுகர்களுக்கு பட்டங்களை வழங்கி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி...

33 views

புத்த பூர்ணிமாவில் நேபாளத்திலுள்ள மகா மாயாதேவி ஆலயத்தில் பிரதமர் மோடி வழிபாடு

நேபாள நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள மகா மாயா தேவி ஆலயத்தில் பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.

24 views

ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி

ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி....

59 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.