"ட்விட்டருக்கு இருண்ட காலமா?" - சிஇஓ பரபரப்பு தகவல்
பதிவு : ஏப்ரல் 26, 2022, 02:25 PM
ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிவிட்ட நிலையில், சமூக ஊடக நிறுவனங்களின் எதிர்காலம் இருட்டில் இருப்பதாக டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓவும், இந்தியருமான பாரக் அகர்வால் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிவிட்ட நிலையில், சமூக ஊடக நிறுவனங்களின் எதிர்காலம் இருட்டில் இருப்பதாக டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓவும், இந்தியருமான பாரக் அகர்வால் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசம் சென்றுவிட்டதை அடுத்து, இது தொடர்பாக தனது ஊழியர்களிடம் அந்நிறுவனத்தின் சிஇஓவும், இந்தியருமான பாரக் அகர்வால் கலந்துரையாடியுள்ளார். இந்த கலந்துரையாடலின் போது ஊழியர்கள் பலரும் தாங்கள் வேலையை விட்டு நீக்கப்பட வாய்ப்புள்ளதாக போன்ற பல கேள்விகளை அவரிடம் முன்வைத்துள்ளனர். இதற்கு பதிலளித்த பாரக் அகர்வால், சமூக ஊடக நிறுவனங்களின் எதிர்காலம் உறுதியற்ற நிலையில் இருப்பதாகவும், இந்த வாரம் ஊழியர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக எலான் மஸ்க் அவர்களுடன் கலந்துரையாட இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், எலான் மஸ்கை வரவேற்கும் விதமாக ட்வீட் செய்துள்ள பாரக் அகர்வால், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய ட்விட்டரின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் ஊழியர்களின் உழைப்பை பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

226 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

54 views

“உணவு தேவையென்றால் வெளியே செல்லுங்கள்“ - 18 மணி நேரம் பட்டினி... திருப்பதியில் பக்தர்கள் அவதி

திருப்பதி ஏழுமலையான் கோவில் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்களுக்கு இரவு முதல் பகல் 12 மணி வரை உணவு வழங்காததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

17 views

பிற செய்திகள்

"சுக்குநூறாக உடைந்த புதன் கிரகம்... பூமிக்குள் நுழைந்த துகள்கள்" - விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

புதன் கிரகத்தின் துகள்கள் பூமியில் மறைந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

10 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Morning Headlines | Thanthi TV

19 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Morning Headlines | Thanthi TV

29 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

20 views

PrimeTimeNews | மேட்டூர் அணை திறப்பு முதல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வரை...இன்று (24-05-2022)

PrimeTimeNews | மேட்டூர் அணை திறப்பு முதல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வரை...இன்று (24-05-2022)

19 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022)

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022)

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.