எலான் மஸ்க் வசம் சென்ற ட்விட்டர் - ட்விட்டரில் புதிய மாற்றங்கள்...!
பதிவு : ஏப்ரல் 26, 2022, 02:03 PM
எலான் மஸ்க் ட்வீட் செய்திருப்பது சமூக வலைத்தளங்களின் பேசும் பொருளாகியுள்ளது
பேச்சு சுதந்திரமே சமூகத்தின் அடித்தளம் என ட்விட்டரை வாங்கிய கையோடு எலான் மஸ்க் ட்வீட் செய்திருப்பது சமூக வலைத்தளங்களின் பேசும் பொருளாகியுள்ளது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் எதை வேண்டுமானாலும் பதிவிடுவதா ? என்று பலரும் அவ்வபோது தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், பயனர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைபாடு கொண்டவர், எலான் மஸ்க். இதற்கு முன்பு கருத்துரிமையை பறிப்பதாக ட்விட்டரை விமர்சித்து ட்வீட் செய்து வந்த எலான் மஸ்க், தற்போது ட்விட்டரை வாங்கிவிட்ட பிறகும் தனது அதே நிலைபாட்டில் பிடிவாதம் கொண்டுள்ளார். பேச்சு சுதந்திரத்தை வரவேற்கும் விதமாக விரைவில் ட்விட்டரில் பல புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் அவை முன்பிருந்ததை விட சிறப்பானதாக இருக்கும் என்றும் எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

208 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

120 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

52 views

பிற செய்திகள்

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (22/05/2022) | Morning Headlines | Thanthi TV

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (22/05/2022) | Morning Headlines | Thanthi TV

0 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | Morning Headlines | Thanthi TV

22 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

14 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

24 views

நேட்டோவில் சேர விரும்பிய பின்லாந்து... அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ரஷ்யா!

நேட்டோவில் சேர விரும்பிய பின்லாந்து... அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ரஷ்யா!...

161 views

உக்ரைன் போர்... இந்தியா விதித்த தடை - ஆடிப்போன உலக நாடுகள்

உக்ரைன் போருக்கு மத்தியில் இந்தியா மட்டுமல்லாது பல உலக நாடுகள் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உணவுப் பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை...

1344 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.