பொதுத்தேர்வு எழுதும் போது மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் - தேர்வுத்துறை அறிவிப்பு
பதிவு : ஏப்ரல் 26, 2022, 12:59 PM
பொதுத்தேர்வு எழுதும் போது மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் தொடங்க உள்ள நிலையில் தற்போது மாணவர்கள் செய்முறைத் தேர்வு எழுதி வருகின்றனர்.
பொதுத்தேர்வு எழுதும் போது மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் தொடங்க உள்ள நிலையில் தற்போது மாணவர்கள் செய்முறைத் தேர்வு எழுதி வருகின்றனர். மாநிலம் முழுவதும் சுமார் 30 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இத்தகைய சூழலில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதனையடுத்து, பொதுத் தேர்வின் போது மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டுமா என்ற கேள்வி பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் எழுந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவம் அணிய வேண்டும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

198 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

119 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

49 views

பிற செய்திகள்

குழந்தைகளுக்கான பிரத்யேக முகாமை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

குழந்தைகளுக்கான பிரத்யேக முகாமை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்...

12 views

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31-வது நினைவுதினம்

ஊட்டியில் ராஜீவ்காந்தி உருவ படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

28 views

குறைந்த விலையில் விற்கப்படும் தக்காளி.! எங்கு தெரியுமா?

குறைந்த விலையில் விற்கப்படும் தக்காளி.! எங்கு தெரியுமா? ...

28 views

"ராஜீவ்காந்தி என்னை தள்ளிவிட்டார்.. அப்போது தான் அந்த.." - திக்..திக்.. நொடிகளை சொல்லும் மாஜி எஸ்.ஐ.

1991 ஆம் ஆண்டு முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இன்றைய நாளில் நடந்தது என்ன...?

25 views

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு - 11 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு

குரூப் 2, குரூப் 2ஏ பதவிகள்-5,529 காலி பணியிடங்கள்-இன்று முதல்நிலை தேர்வு

19 views

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன திருமடத்தில் பெருவிழா - பல்லக்கில் எழுந்தருளி பக்தர்கள் சுமந்து சென்றனர்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன திருமடத்தில் பெருவிழா - பல்லக்கில் எழுந்தருளி பக்தர்கள் சுமந்து சென்றனர்

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.