உக்ரைன் குடியிருப்புகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள்
பதிவு : ஏப்ரல் 26, 2022, 10:46 AM
உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள குடியிருப்புகள் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன.
உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள குடியிருப்புகள் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன. ரஷ்யப் படைகளின் தாக்குதலால் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் பற்றி எரிந்தது. இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். எனினும், தாக்குதலில் குடியிருப்பு முற்றிலும் சேதம் அடைந்துவிட்டதாக அங்கு வசிக்கும் மக்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

205 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

120 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

52 views

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

11 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

23 views

நேட்டோவில் சேர விரும்பிய பின்லாந்து... அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ரஷ்யா!

நேட்டோவில் சேர விரும்பிய பின்லாந்து... அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ரஷ்யா!...

155 views

உக்ரைன் போர்... இந்தியா விதித்த தடை - ஆடிப்போன உலக நாடுகள்

உக்ரைன் போருக்கு மத்தியில் இந்தியா மட்டுமல்லாது பல உலக நாடுகள் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உணவுப் பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை...

1270 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

60 views

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (21/05/2022) | Morning Headlines | Thanthi TV

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (21/05/2022) | Morning Headlines | Thanthi TV

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.