"3ம் உலக போர் - எச்சரிக்கும் ரஷ்யா" - உலக நாடுகள் பதற்றம்..!
பதிவு : ஏப்ரல் 26, 2022, 10:42 AM
மூன்றாம் உலக போர் நடக்கும் சூழல் உருவாகி வருவது நிஜம் என ரஷ்யா எச்சரித்திருப்பது, உலக மக்களிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.
மூன்றாம் உலக போர் நடக்கும் சூழல் உருவாகி வருவது நிஜம் என ரஷ்யா எச்சரித்திருப்பது, உலக மக்களிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.  
உக்ரைனுக்கு மேலும் ஆயுத உதவி செய்து போரை தீவிரப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருவதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. ரஷ்ய ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ், தற்போதைய சூழல் தொடருமானால் நிச்சயம் அது மூன்றாம் உலக போருக்கு வழிவகை செய்யும் என எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

220 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

54 views

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

7 views

PrimeTimeNews | மேட்டூர் அணை திறப்பு முதல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வரை...இன்று (24-05-2022)

PrimeTimeNews | மேட்டூர் அணை திறப்பு முதல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வரை...இன்று (24-05-2022)

9 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022)

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022)

38 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

49 views

"விழி பிதுங்கி நிற்கிறது சீனா" - மோடியுடன் சந்திப்பில் Script ஐ தாண்டி பேசிய பைடன்

"விழி பிதுங்கி நிற்கிறது சீனா" - மோடியுடன் சந்திப்பில் Script ஐ தாண்டி பேசிய பைடன்...

40 views

"ரஷ்ய அதிபரை..." - உக்ரைன் அதிபர் எடுத்த முடிவு

போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக, உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்...

152 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.