ட்ரோன் மூலம் கரும்பு பயிர்களுக்கு களைக்கொல்லி மருந்து தெளிப்பு - செயல்முறை விளக்கம்
பதிவு : ஏப்ரல் 25, 2022, 07:07 PM
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தனியார் சர்க்கரை ஆலை சார்பில் ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தி கரும்பு பயிர்களுக்கு களைக்கொல்லி மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தனியார் சர்க்கரை ஆலை சார்பில் ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தி கரும்பு பயிர்களுக்கு களைக்கொல்லி மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. டிரோன் பயன்படுத்தி கரும்பு பயிருக்கு மருந்து தெளிப்பதன் மூலம் ஆள் கூலி, மற்றும் நேரம் மிச்சம் ஆவதோடு குறைந்த அளவிலான மருந்து மற்றும் தண்ணீரை பயன்படுத்தி அதிக பரப்பளவில் மருந்து தெளிக்க முடியும் என்பதை செயல்விளக்கம் மூலம் செய்து காட்டி விவசாயிகளுக்கு கரும்பு பயிரில் களைக்கொல்லியை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இந்நிலையில், டிரோன் பயன்படுத்தி களைக்கொல்லி தெளிக்கும் தொழில்நுட்பத்திற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

226 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

54 views

“உணவு தேவையென்றால் வெளியே செல்லுங்கள்“ - 18 மணி நேரம் பட்டினி... திருப்பதியில் பக்தர்கள் அவதி

திருப்பதி ஏழுமலையான் கோவில் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்களுக்கு இரவு முதல் பகல் 12 மணி வரை உணவு வழங்காததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

17 views

பிற செய்திகள்

கோயிலில் பூப்பறித்த மூதாட்டி; அர்ச்சகர் - மூதாட்டி இடையே கடும் வாக்குவாதம் - தீயாய் பரவும் வீடியோ

மதுரை தல்லாகுளம் ஐயப்பன் கோயிலில் அர்ச்சகர் மற்றும் மூதாட்டி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

10 views

ராமேஸ்வரத்தில் பெண்ணை பலாத்காரம் செய்த வடமாநில இளைஞர்கள் - கடற்பாசி எடுக்க சென்றபோது நேர்ந்த கொடூரம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே கடற்பாசி சேகரிக்க சென்ற மீனவ பெண்ணை, வடமாநில இளைஞர்கள் சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

16 views

பள்ளிகள் எப்போது திறக்கப்படும்?

பள்ளிகள் தொடங்குவது எப்போது?

13 views

அதிரடியாக குறைந்த தக்காளி விலை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 55 ரூபாய்க்கு விற்பனை

9 views

வீரப்பன் சகோதரர் மரணம்

வீரப்பனின் சகோதரர் மாதையன் (75) சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

18 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Morning Headlines | Thanthi TV

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.