முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு
பதிவு : ஏப்ரல் 25, 2022, 05:47 PM
தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முதலமைச்சர் ஸ்டாலின் தீவிரமாக செயல்படுவதாக குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டியுள்ளார்.
தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முதலமைச்சர் ஸ்டாலின் தீவிரமாக செயல்படுவதாக குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டியுள்ளார். தாம்பரத்தில், சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, தொழில்துறை உற்பத்திக்கான கட்டமைப்பை தமிழகம் சிறந்த அளவில் பெற்றிருப்பதாக கூறினார். ஆட்டோமொபைல்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள், தோல் பொருட்கள், மென்பொருள் மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் நாட்டிற்கே முன்னோடியாக தமிழகம் இருப்பதாகவும், அதை மேலும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முதலமைச்சர் ஸ்டாலின் தீவிரமாக செயல்படுவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார். ஏற்றுமதி தொழில் நடவடிக்கை, முடிவு எடுப்பதில், செயல்படுத்துவதில் காலதாமதம் இருக்கக்கூடாது என குடியரசு துணை தலைவர் அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

207 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

120 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

52 views

பிற செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | Morning Headlines | Thanthi TV

8 views

“விலை குறைஞ்சது சந்தோஷமா இருக்கு..“ “மாநில அரசும் கொஞ்சம் குறைக்கணும்...“ -மக்கள் கருத்து

“விலை குறைஞ்சது சந்தோஷமா இருக்கு..“ “மாநில அரசும் கொஞ்சம் குறைக்கணும்...“ -மக்கள் கருத்து

8 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

14 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | Night Headlines | Thanthi TV

15 views

BREAKING || அதிரடியாக குறைந்த பெட்ரோல், டீசல் விலை - மத்திய அமைச்சர் முக்கிய அறிவிப்பு

BREAKING || அதிரடியாக குறைந்த பெட்ரோல், டீசல் விலை - மத்திய அமைச்சர் முக்கிய அறிவிப்பு

253 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.