தொடர்ந்து RR வசத்தில் ஆரஞ்ச், பர்பிள் கேப்
பதிவு : ஏப்ரல் 25, 2022, 05:29 PM
நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்கள் எடுக்கும் வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் கேப், ராஜஸ்தான் வீரர் ஜாஸ் பட்லர் வசம் உள்ளது.
நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்கள் எடுக்கும் வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் கேப், ராஜஸ்தான் வீரர் ஜாஸ் பட்லர் வசம் உள்ளது. இதுவரை 7 போட்டிகளில் ஆடியிருக்கும் பட்லர் 3 சதம், 2 அரைசதத்துடன் 491 ரன்களைக் குவித்துள்ளார். இதேபோல், அதிக விக்கெட் வீழ்த்தியிருக்கும் வீரருக்கான பர்பிள் கேப், ராஜஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சஹாலிடம் உள்ளது. 7 போட்டிகளில் ஆடியிருக்கும் சஹால், 18 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

198 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

119 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

49 views

பிற செய்திகள்

ஜெனீவா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் : இறுதிப் போட்டிக்கு சவ்சா முன்னேற்றம்..!

ஜெனீவா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு போச்சுகல் வீரர் சவ்சா தகுதிபெற்று உள்ளார்.

5 views

ஜெனீவா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் : இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் கேஸ்பர் ரூட்..!

சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவரும் ஜெனீவா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு நார்வே இளம் வீரர் கேஸ்பர் ரூட் (rudd) முன்னேறி உள்ளார்...

6 views

விறுவிறுப்படையும் இத்தாலி சைக்கிள் பந்தயம் : 13ம் சுற்றில் பிரான்ஸ் வீரர் டீமேர் வெற்றி..!

இத்தாலி சைக்கிள் பந்தய தொடரின் 13ம் சுற்றில் பிரான்ஸ் வீரர் டீமேர் வெற்றிபெற்று உள்ளார்.

9 views

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் : அரையிறுதிக்கு சிந்து முன்னேற்றம்..!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய வீராங்கனை பி.வி. சிந்து முன்னேறி உள்ளார்...

12 views

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (21/05/2022) | Morning Headlines | Thanthi TV

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (21/05/2022) | Morning Headlines | Thanthi TV

30 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | Morning Headlines | Thanthi TV

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.