150 அடி ஆழ கல்குவாரியில் 40 டன் கல் விழுந்ததால் நசுங்கிய டிப்பர் லாரி -ஓட்டுனரை மீட்கும் பனி தீவிரம்
பதிவு : ஏப்ரல் 25, 2022, 05:24 PM
கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே 150 அடி ஆழ கல்குவாரியில் 40 டன் எடை கொண்ட கல் விழுந்ததில், டிப்பர் லாரி நசுங்கியது. தனியாருக்கு சொந்தமான கல் குவாரியில் இரவு கல் எடுக்கும் பணியின் போது இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே 150 அடி ஆழ கல்குவாரியில் 40 டன் எடை கொண்ட கல் விழுந்ததில், டிப்பர் லாரி நசுங்கியது. தனியாருக்கு சொந்தமான கல் குவாரியில் இரவு கல் எடுக்கும் பணியின் போது இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், லாரி நசுங்கியதால் உள்ளே இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட லாரி ஓட்டுநர் சுப்பையாவை மீட்கும் பணிகளில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிக்கிய இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

167 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

87 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

43 views

பிற செய்திகள்

#BREAKING || சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை...

31 views

#BREAKING || மத்திய நிதியமைச்சருடன் தமிழக எம்.பி.க்கள் நாளை சந்திப்பு

பருத்தி விலை உயர்வு தொடர்பாக நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க உள்ள தமிழக எம்.பி.க்கள். ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலையும் தமிழக எம்.பி.க்கள் சந்திக்க உள்ளனர்....

14 views

#BREAKING || குவியல் குவியலாக சிக்கிய பிட் பேப்பர்கள் கண்டுபிடிப்பு

12ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பயன்படுத்த இருந்த பிட் பேப்பர்கள் கண்டுபிடிப்பு...

110 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

42 views

நடமாடும் ஆம்புலன்ஸ் மருத்துவ சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் இல்லம் தேடி மருத்துவ சிகிச்சைகளுக்காக இரண்டாவது கட்டமாக 256 நடமாடும் ஆம்புலன்ஸ் மருத்துவ சேவை...

29 views

5ஜி சோதனைக் கருவி - பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்

ஐஐடி சென்னை தலைமையிலான எட்டு கல்வி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள 5ஜி சோதனைக் கருவியை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

80 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.